சினிமா துளிகள் சமந்தாவின் காதலுனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஸ்ருதிஹாசன்!

23 Nov,2016
 

             

சமந்தாவின் காதலுனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஸ்ருதிஹாசன்!


உலக நாயகன் கமல் ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனின் பெயர் சமீபகாலமாகவே சில சர்ச்சை விஷயங்களில் அடிபடுகிறது. சமந்தாவின் காதலர் நாக சைதன்யாவுடன் தெலுங்கில் அவர் நடித்த பிரேமம் ஹிட்டானது. ஆரம்பத்தில் ஸ்ருதியின் நடிப்பு குறித்து ரசிகர்கள் கிண்டல் செய்தாலும் படம் பார்த்தபிறகு பாராட்டினர்.விரைவில் நடிகை சமந்தாவுடன் சைதன்யாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு ஸ்ருதிஹாசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவுண்டமணி சார்பில் பரபரப்பு புகார்!


பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சார்பில் வக்கீல் சசிகுமார் என்பவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-நடிகர் கவுண்டமணி நல்ல உடல் ஆரோக்கியத்தோடு நலமாக உள்ளார். இந்த நிலையில், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி சமூக வலைதளங்களில் (பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர்) சிலர் வதந்தியை பரப்புகிறார்கள். அடையாளம் தெரியாத நபர்கள் இதுபோன்ற வதந்தியை பரப்புகின்றனர்.
 

இதனால் கவுண்டமணியும், அவரது குடும்பத்தினரும், உற்றார், உறவினர்களும், நண்பர்களும் மன வருத்தப்படும் சூழ்நிலை உள்ளது. இதுபோன்ற தவறான தகவல்கள் வெளியாகும்போது கவுண்டமணிக்கு செல்போனில் பேசி, அவரது ரசிகர்களும் நலம் விசாரிக்கிறார்கள்.இன்று (நேற்று) காலையில் கவுண்டமணி என்னிடம் செல்போனில் பேசினார். இறந்துவிட்டதாக வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்கும்படி கவுண்டமணி என்னிடம் கேட்டுக்கொண்டார். கவுண்டமணி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளேன்.போலீஸ் கமிஷனரையும் நேரடியாக சந்தித்து பேச இருக்கிறேன். சைபர் கிரைம் போலீசார் நான் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் விசாரிக்க உள்ளனர். வதந்தி பரப்புபவர்கள் யார்? என்று தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


ஒரு கோடி ரூபாய்க்காக ஆடிய நடனத்தால் ராகுல் ப்ரீத்க்கு வந்த வினை!


ஐதராபாத் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்தது ஒரு திருமணம். ஆந்திராவில் உள்ள ஒரு ரெட்டி குடும்பத்தினர் ரூ 500 கோடி செலவில் திருமணம் செய்தனர். இதில் கலை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்ய, இதில் நடனமாட ராகுல் ப்ரீத் சிங்கிற்கு ரூ 1 கோடி கொடுக்கப்பட்டது. அவரும் சந்தோஷமாக நடனமாடி சென்றுவிட்டார்.ஆனால், வீட்டிற்கு சென்றதும் தான் அதிர்ச்சி காத்திருந்தது, ஆம், வருமான வரி நோட்டிஸும் வர, ராகுல் அதிர்ச்சியில் உறைந்து விட்டாராம்.
 

மோடியின் ரூ 500, 1000 ஒழிப்பு திட்டத்தால் பலரும் வருமான வரி சோதனையில் மாட்டுவது குறிப்பிடத்தக்கது.


பலரும் என்னை தனுஷின் ரியல் அம்மாவாகவே நினைக்கின்றனர்: - மனம் திறந்த பிரபல நடிகை


தனுஷ் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவருடன் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங். இந்நிலையில் சமீபத்தில் இவரை பற்றி ஒரு மூத்த நடிகை மனம் திறந்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை வேலையில்லா பட்டதாரி, கொடி ஆகிய படங்களில் தனுஷின் அம்மாவாக நடித்த சரண்யா பொண்வன்னன் தான்.இவர் இதில் ‘பலரும் என்னை தனுஷின் ரியல் அம்மாவாகவே நினைக்கின்றனர், ஆனால், படப்பிடிப்பிற்கு பிறகு அவருடன் பேசியது கூட இல்லை.படப்பிடிப்பு தளத்தில் மட்டுமே பேசுவேன்’ என்று கூறியுள்ளார்.



தற்கொலை செய்ய முன்றாரா இயக்குனர் செல்வராகவன்?


செல்வராகவன் தமிழ் சினிமாவிற்கு எப்போதும் புதுபுது படைப்புக்களை கொடுப்பவர். இவர் எடுக்கும் முயற்சி தோல்வியடைந்தாலும், இவரின் முயற்சி ஒரு போதும் தோல்வியடைந்தது இல்லை.இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் வாழ்க்கை பயணம் குறித்து பேசியுள்ளார், இதில் துள்ளுவதோ இளமை ஆரம்பித்தவுடன் சந்தோஷம் ஆனீர்களா? என்று கேட்டனர்.அதற்கு அவர் ‘நான் துள்ளுவதோ இளமை ஆரம்பித்த 24வது நாள் தற்கொலை செய்துக்கொள்ள முடிவு எடுத்தேன், பிறகு என்னை நானே தைரியப்படுத்தி தான் இந்த படத்தை எடுத்தேன்’ என்று அதிர்ச்சி பதிலை கூறியுள்ளார்.



Share this:
Ayd?n mutlu son Kocaeli mutlu son Tekirda? mutlu son Adana mutlu son Çanakkale mutlu son Kayseri mutlu son Denizli mutlu son Gaziantep mutlu son Sivas mutlu son Sakarya escort Konya escort Elaz?? escort Adana masaj salonlar? Ayd?n masaj salonlar? Kocaeli masaj salonlar? Mu?la masaj salonlar? Yalova masaj salonlar? Afyon mutlu son Kütahya mutlu son Sakarya escort Konya escort Elaz?? escort Elaz?? mutlu son Malatya mutlu son Tokat mutlu son Çorum mutlu son Yalova mutlu son

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved
Aydın mutlu son Design and development by: Gatedon Technologies