சினிமா துளிகள் நயன்தாரா பிரபல நடிகரை அசிங்கப்படுத்தினாரா? இல்லையா?

22 Aug,2016
 


நயன்தாரா பிரபல நடிகரை அசிங்கப்படுத்தினாரா? இல்லையா?


நயன்தாரா மீது இதுவரை யாரும் படப்பிடிப்பில் ஒரு குற்றமும் கூறியது இல்லை. அந்த அளவிற்கு எல்லோருக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவர்.

ஆனால், இவர் சமீபத்தில் நடந்த விருது விழாவில் நான் விக்னேஷ் சிவன் கையில் தான் விருது வாங்குவேன் என அல்லு அர்ஜுனை அசிங்கப்படுத்தியதாக ஒரு செய்தி உலா வந்தது.

இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் வர அப்படி ஏதும் நடந்தது போலவே தெரியவில்லை, எல்லாம் நிகழ்ச்சியை வெட்டிய எடிட்டருக்கே வெளிச்சம்

 


தயவுசெய்து என் குடும்பத்த காப்பாத்துங்க - கதறும் ஸ்ரீகாந்த்


நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் நடித்து, தயாரித்துள்ள படம் நம்பியார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் படம் குறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது, முதல் தயாரிப்பு படம் என்பதால் மிகவும் கஷ்டப்பட்ட எடுத்திருக்கிறேன்.

என்கிட்ட இருந்த எல்லாத்தையும் எடுத்து இந்தப் படத்தில் போட்டிருக்கேன், பல பிரச்சனைகள், இடையூறுகள், தடைகள் எல்லாவற்றையும் தாண்டி படத்தை கொண்டு வந்திருக்கிறேன்.

படத்தை மக்களிடம் கொடுத்துவிட்டேன், என் குடும்பத்தையும் காப்பாற்றுங்க என உருக்கமாக பேசியுள்ளார்.



தல பாடலுக்கு நடனமாடி அசத்திய சிவகார்த்திகேயன்


சிவகார்த்திகேயன் பல மேடைகளில் எனக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும் என கூறி வருகிறார். அதை நிரூபிக்கும் பொருட்டு மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் SIIMA விருது விழா நடந்தது, இந்த விழா நேற்று ஒளிப்பரப்பப்பட்டது, இதில் அனிருத் ஆலுமா டோலுமா பாடலை பாட அரங்கமே அதிர்ந்தது.

ரசிகர்கள் மட்டுமின்றி சிவகார்த்திகேயனும் ஒரு கட்டத்தில் எழுந்து நின்று நடனமாட நிகழ்ச்சி கலை கட்டியது


சிம்பு பாடிய பாடலை வெளியிடும் பிரபல கிரிக்கெட் வீரர்


சிம்பு தற்போது AAA படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதேசமயம் தமிழகத்தின் மாவட்ட அளவிலான கிரிக்கெட் பேட்டியில் பங்குபெறும் மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியினருக்காக சிம்பு ஒரு பாடலையும் பாடியிருந்தார்.

அண்மையில் இந்த பாடலின் ஆடியோவை கிரிக்கெட் வீரர் ஷேவாக் சென்னை வந்து அப்பாடலை வெளியிட்டார். இந்நிலையில் இந்த ஆடியோ பாடலுக்கான வீடியோ ஒன்று தயாராகியுள்ளதாம்.

அந்த வீடியோவை இன்று 4 மணியளவில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்



எமி ஜாக்சனுக்காக ஏங்கிய சதீஷ் - கலாய்த்த விஜய்


வழக்கமாக கதாநாயகர்களுக்கு தான் நடிகைகளுடன் இணைத்து கிசுகிசு வரும். ஆனால் சதிஷ்க்கு அஞ்சலி, கீர்த்தி சுரேஷ் என்று தொடர்ந்து கிசுகிசு வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த SIIMA விருது விழாவில், தொகுத்து வழங்கிய சதீஷ் பற்றி ராதிகா கூறினார்.

தங்கமகன் படப்பிடிப்பின்போது அதில் நடித்த தனுஷ், சமந்தா உட்பட அனைவரையும் ஹாய் டார்லிங் என கூறி கட்டிப்பிடிப்பாராம்.

அடுத்ததாக நம்மையும் கட்டிப்பிடிப்பார் என சதீஷ் மிக ஆர்வமாக இருப்பாராம். ஆனால் எமி ஜாக்சன் அருகில் வந்து திரும்பி விடுவாராம்.

இதை ராதிகா தெறி படப்பிடிப்பில் விஜய்யிடம் கூற அவரும் சதிஷை சந்தித்தபோது கலாய்த்தாராம்




தள்ளி போகிறதா இருமுகன் ரிலீஸ்?


விக்ரம், நயன்தாரா மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள இருமுகன் செப்டம்பர் 2ம் தேதி வெளியாகும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது. ஆனால் படத்தின் ரிலீஸ் ஒரு வாரம் தள்ளி போகலாம் என்கிறது சமீபத்திய தகவல்.

தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள போஸ்டர்களில் கூட "செப்டம்பர் ரிலீஸ்" என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அதனால் ரிலீஸ் தேதி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருக்கவேண்டியதுதான்.

அரிமா நம்பி புகழ் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies