சினிமா செய்தித் துளிகள் கலகலப்பு 2 படத்தில் நடிக்க மறுத்தாரா நயன்தாரா

08 Apr,2016
 





 ஹீரோயின் ஆன இயக்குனர்

   
வெற்றிமாறன் உதவியாளர் உஷா கிருஷ்ணன் இயக்கும் படம் ராஜா மந்திரி. ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தனது நண்பர்களான மதியழகு, ரம்யாவுடன் இணைந்து தயாரிக்கிறார். கலையரசன், காளி வெங்கட் நடிக்கிறார்கள். இதில் கலையரசன் ஜோடியாக கேரளத்து

புது வரவு ஷாலின் சோயா நடிக்கிறார். அடிப்படையில் இவர் ஒரு இயக்குனர்.

இதுபற்றி அவர் கூறியதாவது: சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையே எனக்கு இருந்ததில்லை. இயக்குனராக வேண்டும் என்பதுதான் என் ஆசை. இதற்காக நிறைய குறும்படங்கள் இயக்கி என்னை வளர்த்துக் கொண்டேன். உஷா கிருஷ்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றத்தான் விரும்பினேன். அவர் இந்த கேரக்டருக்கு நீதான் பொருத்தமாக இருப்பாய் என்று என்னை நடிக்க வைத்து விட்டார்.

அண்ணன், தம்பி பாசத்துக்கு இடையில் கிடந்து தவிக்கும் காதலி வேடம் எனக்கு. ரேவதி, நயன்தாரா போன்றவர்கள் முதல் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து பின்பு புகழ்பெற்றார்கள். அந்த வரிசையில் நானும் ஆகியிருக்கிறேன். ராஜா மந்திரி புகைப்படங்கள் பார்த்து விட்டு நிறைய வாய்ப்புகள் வருகிறது. இந்த படம் ரிலீசானபிறகு தான் மற்ற படங்களில் நடிப்பேன். என் இயக்குனர் கனவும் அப்படியே இருக்கிறது. வாய்ப்பு அமையும்போது இயக்குவேன். என்கிறார் ஷாலின் சோயா.

 




 கலகலப்பு 2 படத்தில் நடிக்க மறுத்தாரா நயன்தாரா

 




2012ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் - கலகலப்பு. வசூல் ரீதியாக இப்படம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றதால் கலகலப்பு வெளியானதில் இருந்தே அதன் இரண்டாம் பாகம்

வரவிருப்பதாக சொல்லப்பட்டது. சுந்தர்.சியும் அதை ஆமோதித்து வந்தார். கலகலப்பு - 2 குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன. கடைசியாக சித்தார்த் ஹீரோவாக நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. அரண்மனை-2 படத்தில் சித்தார்த்தை டம்மியாக்கியதால் அவர் கலகலப்பு-2 படத்திலிருந்து விலகிக்கொண்டுவிட்டார். அதன் பிறகு ஆர்யா, நயன்தாரா காம்பினேஷனில் கலகலப்பு-2 திட்டமிடப்பட்டது. இந்த தகவல் ரகசியமாகவும் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா மற்றும் நயன்தாரா நடிப்பில் கலகலப்பு 2 உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்தன. இச்செய்திக்கு குஷ்பு தற்போது மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

"சுந்தர்.சி + ஆர்யா + நயன் = கண்டிப்பாக வெற்றிதான். கலகலப்பு 2 குறித்து வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மையில்லை. ஏமாற்றத்திற்கு வருந்துகிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் படு நக்கலாக தெரிவித்திருக்கிறார் குஷ்பு.

இதன் பின்னணி என்ன? கலகலப்பு- 2 படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லை என்று நயன்தாரா மறுத்துவிட்டார்.






  29ம் தேதி பெங்களூரில் பிரியாமணி நிச்சயதார்த்தம் நடக்கிறது




  


பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரியாமணி, 'பருத்தி வீரன்' படத்தில் தேசிய விருது பெற்றார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு கன்னடப் படங்களில் நடித்து வந்தார். பிரியாமணிக்கும் மும்பையை சேர்ந்த

தொழில்அதிபர் முஸ்தபா ராஜ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. சிசிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சந்தித்துக் கொண்ட இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு தான் இதனை பிரியாமணி வெளிப்படையாக அறிவித்தார். இவர்கள் திருமணம் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கிறது. வருகிற 29ந் தேதி பெங்களூரில் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதனை பிரியாமணியே தெரிவித்துள்ளார். நவம்பர் அல்லது டிசம்பரில் திருமணம் நடக்கும். திருமணத்துக்காக கையில் உள்ள படங்களை முடித்துக் கொடுக்கும் பிரியாமணி. திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.








  22-ம் தேதி திருப்பதியில் பாபி சிம்ஹா, ரேஷ்மி திருமணம் நடக்கிறது
  





வளர்ந்து வரும் நடிகர் பாபி சிம்ஹாவும், வளர்ந்து வரும் நடிகை ரேஷ்மியும் குறும்படத்தில் நடித்த காலத்திலிருந்து நண்பர்களாக இருந்து வந்தார்கள். உறுமீன் படத்தில் நடித்தபோது நட்பு காதலானது. இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்ட

இப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். சமீபத்தில் இவர்கள் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது.

தற்போது திருமண தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. வருகிற 22ந் தேதி திருப்பதியில் திருமணம் நடக்கிறது. 22ந் தேதி வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள். வரவேற்வு நிகழ்ச்சியில் திரையுலகினர் கலந்து கொள்கிறார்கள்.

திருமணத்தையொட்டி ரேஷ்மி சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இனி கணவனுக்கு மானேஜராகவும், காஸ்ட்யூம் டிசைனராகவும், தயாரிப்பு நிறுவன நிர்வாகியாகவும் பணியாற்ற இருக்கிறார் ரேஷ்மி மேனன்.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies