சினிமா செய்தித் துளிகள் கவர்ச்சிக்காட்ட கண்களே போதும்!

22 Mar,2016
 
செல்வராகவன் படத்தில் சண்டையிடும் நாயகிகள்

.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா மற்றும் பலர் நடிக்க விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதக் கடைசியில் சென்னையில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கான கூட்டணியில் கௌதம் மேனன், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இணைந்திருப்பது திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

செல்வராகவன் இயக்கும் படமாயிற்றே எப்போது முடிப்பாரோ என்று வியப்புடன் கேள்வி கேட்ட கோலிவுட் புள்ளிகளுக்கு பதிலளிக்கும் விதமாக படத்தை விரைவில் முடிக்க இருக்கிறார்களாம். இந்தப் படத்தில் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் நாயகிகளில் ஒருவரான ரெஜினா ஒரு நாயகியாகவும், 'அட்டகத்தி' நந்திதா மற்றொரு நாயகியாகவும் நடிக்கிறார்கள். படத்தில் இருவருக்குமே ஆக்ஷன் காட்சிகள் உள்ளதாம். அதற்காக இருவருக்கும் சிறப்பு சண்டைப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாம். கிளைமாக்ஸ் காட்சியில் அவர்கள் இருவரின் சண்டைதான் படத்தின் ஹைலைட்டாகவும் இருக்கம் என்கிறார்கள். 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்

நடிகை ஹன்சிகா மனசு யாருக்கு வரும்: - நன்றி தெரிவித்த விஷால்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஹன்சிகா. இவர் பல ஏழை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது, இதில் சுமார் 2000 ஆயிரம் பேர் கலந்துக்கொண்டனர்.அவர்கள் அனைவருக்குமான மதிய உணவு செலவை ஹன்சிகாவே ஏற்றுக்கொண்டாராம். இதற்கு விஷால் தன் நன்றியை ஹன்சிகாவிற்கு தெரிவித்துள்ளார்.

மகள் நைனிகாவின் சினிமா பிரவேசம் குறித்து நடிகை மீனா மகிழ்ச்சி!

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா (மீனாவின் மகள்), பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவருடைய 50-வது படம். இதன் பாடல்களும் டிரெயிலரும் நேற்று வெளியிடப்பட்டன.தன் மகள் நைனிகா, தெறி படத்தில் நடிப்பது குறித்து நடிகை மீனா கூறியதாவது:

இயக்குநர் அட்லி என்னைச் சந்திக்க வந்தபோது என்னைத்தான் நடிக்க அழைக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர், என் மகள் நடிக்கவேண்டும் என்று கூறினார். முதலில் நான் ஆர்வம் காண்பிக்கவில்லை. ஏனெனில் நைனிகா மிகவும் சின்னப் பெண். ஆனால் கதையைக் கேளுங்கள் என்று அட்லி கூறினார். கதை கேட்டபிறகு நைனிகா கதாபாத்திரத்துக்குப் படத்தில் உள்ள முக்கியத்துவத்தை அறிந்தேன். கதை அவளைச் சுற்றித்தான் நடக்கிறது. விஜய்-க்கும் அவளுக்கும் உள்ள உறவைக் கூறுகிறது. விஜய்யுடன் படம் முழுக்க வருகிற மாதிரி 40 காட்சிகளில் வருகிறாள் என்று கூறியுள்ளார்.
 
ஒரே படத்தில் கதாநாயகனுக்கு 100 முத்தம் கொடுத்த ஹன்சிகா!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் படம் உயிரே உயிரே.இப்படத்தின் பிரபல முன்னாள் நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்து நடித்துள்ளார். இப்படத்தில் ஹன்சிகாவிற்கு சந்தோஷம், துக்கம் எதுவென்றாலும் சித்துவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பாராம்.இப்படி 100 முறை இப்படத்தில் ஹன்சிகா முத்தம் கொடுத்துள்ளாராம், இதில் எத்தனை முத்தக்காட்சி திரையில் வரும் என தெரியவில்லை.

கவர்ச்சிக்காட்ட கண்களே போதும்! -நயன்தாரா

தமிழில், 'ஐயா' படத்தில் குடும்பப்பாங்காக அறிமுகமான நயன்தாரா, அதையடுத்து சந்திரமுகி, கஜினி, சிவகாசி, வல்லவன், ஈ, சிவாஜி வரை கவர்ச்சியில் ஓரளவு அடக்கி வாசித்து வந்தார். ஆனால் அஜீத்துடன் நடித்த பில்லா படத்தில் பிகினி உடையணிந்து கவர்ச்சி

பிரளயமாய் மாறினார். இதனால் தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னியானார் நயன்தாரா. அதன்பிறகு அவர் பிகினி உடையணிந்து நடிக்கவில்லை. அதிலும் சமீபகாலமாக கதையின் நாயகியாகி விட்டதால் கிளாமர் பக்கமே அவர் செல்வதில்லை.

இந்த நிலையில், கத்தி தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா நடிப்பதாகவும், அந்த படத்தில் மறுபடியும் அவர் பிகினி உடைக்கு மாறுவதாகவும் மீடியாக்களில் செய்திகள் உலவிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த செய்தியை மறுக்கிறார் நயன்தாரா. மறுபடியும் பிகினிக்கு மாற நான் விரும்பவில்லை. அதோடு, யாரும் என்னிடம் அப்படி நடிக்க கேட்டுக்கொண்டதுமில்லை. மேலும், ஆரம்பத்தில் நான் அப்படி நடித்தேன். இனிமேல் அப்படி நடிக்கப்போவதில்லை. காரணம், கவர்ச்சியை உடம்பைக்காட்டி வெளிப்படுத்துவதை விட கண்களில்தான் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்பதை இப்போது நான் தெரிந்து கொண்டேன். என்னதான் உடம்பை காட்டினாலும், கண்களில் அதை பிரதிபலிக்கும்போதுதான் அந்த கவர்ச்சியில் ஈர்ப்பு இருக்கும். அதனால் மறுபடியும் நான் பிகினிக்கு மாறுகிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் நயன்தாரா.
 
Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies