சினிமா செய்தித் துளிகள் இணையத்தில் தீயா பரவும் பூஜா குமாரின் ஆபாச வீடியோ+18வயதுக்கு மேற்பட்டவர்கள்

15 May,2015
 


நடிகை பூஜாகுமாரின் ஆபாச படங்கள் இணைய தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பூஜாகுமார் விஸ்வ ரூபம் படத்தில் கமல் ஜோடியாக நடித்து தமிழில் பிரபலமானார்.


உத்தம வில்லன் படத்திலும் அவருடன் நடித்தார். இப்படம் சமீபத்தில் ரிலீசானது.

ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பூஜாகுமார் ஒரு ஆணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ இணைய தளங்களிலும் வாட்ஸ்அப்களிலும் வேகமாக பரவுகிறது.

இந்த படத்தில் இருப்பது பூஜாகுமாரா அல்லது வேறு பெண்ணா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் பூஜாகுமார் என்ற பெயரிலேயே இவை பரவுகின்றன.

ஏற்கனவே அனுஷ்கா, லட்சுமிமேனன், ராதிகா ஆப்தே, ஹன்சிகா போன்றோரின் ஆபாச வீடியோக்கள் இணைய தளங்களில் வந்தன.

இவர்கள் அப்படங்களில் இருப்பது நாங்கள் அல்ல என்று மறுத்துள்ளனர்.

ராதிகா ஆப்தே ஹாலிவுட் படமொன்றில் ஆபாசமாக நடித்த வீடியோவையும் திருட்டுத்தனமாக இன்டர் நெட்டில் வெளியிட்டனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். படத்தின் டைரக்டர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்து உள்ளார்.


முக்கோண காதல் கதைகளை படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் ரசிக்கும் ரசிகர்கள்!
மல்லுவுட்டுக்கு முன்னோடி பாலிவுட்

இந்த விசயத்தில் இவர்களின் முன்னோடி என்று அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ரேகா இம்மூவரையும் குறிப்பிடலாம் ஆமாம் ரொம்ப வருடங்களாக ஏன் அமிதாப் பேத்தி எடுத்து விட்ட இந்த வயதிலும் ரேகா அமிதாப்பைப் பற்றிய கிசுகிசுக்கள் சற்றும் குறையவில்லை

திலீப்பும் மஞ்சுவும்

மலையாள பட உலகில் மிகப் பிரபலமாக இருந்த போது நடிகர் தீலிப்பை திருமணம் செய்து கொண்ட மஞ்சு வாரியர் சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்ப வாழ்க்கையை கவனிக்க ஆரம்பித்தார்.

குடும்பத்திற்குள் நுழைந்த புயல்

மற்றொரு மலையாள நடிகையான காவ்யா மாதவனால் மஞ்சு வாரியரின் வாழ்வில் புயல் வீச ஆரம்பித்தது. தீலிப் காவியா இடையில் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக கூறியவர்கள் நிஜத்திலும் கெமிஸ்ட்ரி இருப்பதாக கூற இந்த பிரச்சினை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது

அணையாத தீ

எப்போதெல்லாம் இந்தப் பிரச்சினை சற்று தணிகிறதோ அப்போது யாராவது ஒரு மகராசன் இதை சற்று ஊதி விட்டு வேடிக்கை பார்ப்பார்

காவியா மாதவன்

மஞ்சு வாரியாரை விட அப்படி ஒன்றும் அழகில் சிறந்தவர் அல்ல காவியா. ஆனால் தீலிப்பின் ரசனை வேறு மாதிரியாக இருந்தது. 2011 ம் ஆண்டு இவர் தன கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதும் பிரச்சினை மேலும் அதிகமானது. தீலிப்புடன் தொடர்ந்து படங்களின் வாயிலாக காவியா தொடர்பில் இருக்க ஆரம்பித்தார்

மஞ்சுவை மறந்த திலிப்

மஞ்சு தீலிப் இடையே 16 வருடங்கள் நீடித்த குடும்ப வாழ்க்கை இந்த ஆண்டு ஜனவரியில் விவாகரத்து மூலமாக முடிவுக்கு வந்தது. இந்த வாழ்வுக்கு சாட்சியாக இருந்த ஒரே மகளை கணவருக்கு விட்டு கொடுத்தார் மஞ்சு.

மனம் தளராத மஞ்சு

ஹௌ ஓல்ட் ஆர் யூ படத்தின் வாயிலாக மீண்டும் தன்திரை வாழ்க்கையைத் துவக்கி இருக்கும் மஞ்சு கல்யாண் ஜுவல்லர்சின் கேரள பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார். மஞ்சு மீண்டும் மலையாள ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஆகி விட்டார்.

ஏன் இந்தத் தயக்கம்

தொடர்ந்து மீடியாக்களுக்கு மனம் தளராமல் பேட்டி அளிக்கும் தீலிப் காவியா மாதவன் பற்றிய பேச்சையே எடுப்பதில்லை. விவாகரத்து ஆகிய பின்னும் ஏன் இன்னும் காவியா மாதவனை மணம் புரியவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.

எது எப்படியோ மூன்று பேரின் படத்துக்கும் இலவச விளம்பரமாக இந்த விவகாரம் இருந்து வருகிறது... சட்டுன்னு முடிவெடுங்கப்பா!



ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் பத்து தேசிய விருது வாங்குனவங்க ஒன்னா சேரும் படம் திரிஷ்யம்!

நாயகன் அஜய் :

இந்தி திரை உலகின் வசூல் மன்னன் நடிகர் அஜய் தேவ்கன் இப்படத்தில் நடிக்க இருக்கிறார். சக்ம், தி லெஜென்ட் ஆப் பகத் சிங் படத்திற்காக இருமுறை தேசிய விருது பெற்று இருக்கிறார்.இப்படத்திற்க்காக உடல் எடையைக் குறைத்து இருக்கிறார்.

நாயகி தபு :

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் , சினேகிதி படங்களில் போன்ற தமிழ் படங்களில் நடித்த தபு தான் படத்தின் நாயகி சந்தினி பார் , மாச்சிஸ் படங்களில் நடித்தற்காக இருமுறை தேசிய விருது பெற்றவர்

திரிஷ்யத்தில் ஸ்ரேயா:

கந்தசாமி , சிவாஜி படங்களின் நாயகி ஸ்ரேயா இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் படத்தில் என்ன வேடம் என்பது தெரியவில்லை.

இயக்குனர் முதல் தயாரிப்பாளர் வரை தேசிய விருது தான் :

இயக்குனர் நிஷிகாந்த் காமேஷ் , இசை அமைப்பாளர் விஷால் பரத்வாஜ் , சிறந்த வரிகளுக்கு சொந்தக் காரரான குல்சார் சாகேப், ஒளிப்பதிவாளர் அவினாஷ் அருண் , எடிட்டர் ஆரிப் சாகிப் மற்றும் நடிகர் ரஜத் கபூர் என எல்லாருமே தேசிய விருதை வென்றவர்களே.

எல்லாமே விருது தான் :

இரண்டு முறை தேசிய விருது பெற்ற வியா காம் 18 மோஷன் பிக்சர்ஸ் படத்தைத் தயாரிக்க உள்ளது.

இந்தப் படத்தில உள்ளவங்க எல்லாருக்கும் ஒரு போட்டி வைச்சா தலைப்பு என்னவா இருக்கும் - அதிக முறை தேசிய விருதை வென்றவர்கள் யார் ? என்ன சரிதானே



இணையத்தில் தீயா பரவும் பூஜா குமாரின் ஆபாச வீடியோ
நடிகைகளான அனுஷ்கா, லட்சுமி மேனன், ராதிகா ஆப்தே மற்றும் ஹன்சிகா ஆகியோரின் ஆபாச வீடியோக்களை தொடர்ந்து, நடிகை பூஜா குமாரின் ஆபாச வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. நடிகர் கமலின் விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள பூஜா குமாரின் ஆபாச வீடியோவை யாரோ இணையத்தில் வெளியிட்டுள்ளனர். எனினும், இதைப் பற்றி இதுவரை எந்த வித மறுப்பும் பூஜா குமாரின் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.





விரைவில் வருது “விஐபி பார்ட் 2” - எதிர்பார்ப்பில் தனுஷ் ரசிகர்கள்

சென்னை: கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து வசூலில் சக்கைப் போடு போட்ட வேலை இல்லாப் பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.

மரியானின் தோல்வியால் துவண்டு கிடந்த தனுஷின் மார்கெட்டை தூக்கி நிறுத்தியதில் இந்த படத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் முதன்முறையாக இயக்கிய இப்படம் சிலபல காரணங்களால் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளி தள்ளி சென்று ஒருவழியாக வெளியாகிய போது இந்தப் படம் அடைந்த மாபெரும் வெற்றி யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது.

சுமார் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப் பட்ட இப்படம் வசூல் செய்த தொகை 50 கோடி.தெலுங்கிலும் இப்படம் நேரடியாக டப் செய்யப் பட்டு அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

முதல் பாகத்தில் நடிகைகள் அமலா பால் மற்றும் சுரபி நடித்து இருந்தனர்.இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தா மற்றும் ஏமி ஜாக்சன் நடிக்கிறார்கள்.

நடிகைகளைப் போலவே தனுஷின் அப்பா அம்மாவும் மாற்றப் பட்டுள்ளனர்.முதல் பாகத்தில் அம்மாவாக நடித்த சரண்யாவிற்கு பதில் ராதிகா அம்மாவாக நடிக்க, அப்பாவாக தன் வயதுக்கு மீறி நடித்த இயக்குனர் சமுத்திரக் கனிக்கு பதிலாக மற்றொரு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கிறார்.

இசையமைப்பு அதே கொலைவெறி அனிருத் தானாம். முதல் பாகத்தை இயக்கிய வேல்ராஜே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

வசூலில் முதல் பாகத்தை மிஞ்சுமா இரண்டாம் பாகம்? ....வெயிட் அட் சீ!!!



டாப்ஸிக்கு தெரியாதாம்!

தயாரிப்பாளர் வருண் மணியனுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளில் முக்கியமானவர்கள் ராய் லட்சுமி, டாப்சி. திடீரென்று அவர்களுடன்  ‘டூ’ விட்ட வருண் மணியன், திரிஷாவுடன் காதலை வரவழைத்துக்கொண்டு, அவரையே திருமணம் செய்ய நிச்சயதார்த்தமும் நடத்தி விட்டார்.

அடுத்த  ஆண்டில் திருமணம் நடக்கும் என்று திரிஷா சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், வருண் மணியன் தயாரிப்பில் திரு இயக்கும் படத்தில், ஜெய்  ஜோடியாக நடிக்க மறுத்து விட்டார் திரிஷா.

இதனால் வருண் மணியனுக்கும், திரிஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் ஏரியாவில் கிசுகிசுக்கிறார்கள். இந்நிலையில்,  திரிஷா மறுத்த வேடத்தில் டாப்சி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திரிஷா பற்றிய வதந்திகளுக்கும், இதற்கும் ஏதோ முடிச்சு இருப்பது போல் தெரிகிறது.  டாப்சியிடம் கேட்டால், ‘இதுக்கு முன்னாடி இந்த படத்துல திரிஷா கமிட்டாகி இருந்தார்னு எனக்கு தெரியாது’ என்றார்.
 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies