அஞ்சான்’, மெட்ராஸ் இடையே போட்டி ?-நடிகையின் காதலர் ஓட்டல் அறையில் மர்ம மரணம்.

12 Jul,2014
 

             


ஒரே குடும்பத்தில் அண்ணன், தம்பி இருவருமே முன்னணி நடிகர்களாக இருப்பது நடிகர் சிவகுமார் குடும்பத்தில் மட்டும்தான். சில வருடங்களுக்கு முன்னர் வரை இருவருமே பாக்ஸ் ஆபீஸில் சில சாதனைகளைப் புரிந்து வந்தார்கள்.

ஆனால், ‘மாற்றான்’ படம் சூர்யாவுக்கும், கார்த்திக்கு அடுத்தடுத்து வெளியான சில படங்கள் தோல்விப் படங்களாகவும் அமைந்து பாக்ஸ் ஆபிஸில் அவர்களுக்கு இறங்கு முகத்தைத்தான் கொடுத்தது. அதை மாற்ற மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு சூர்யா ‘அஞ்சான்’ படத்திலும், கார்த்தித ‘மெட்ராஸ்’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்கள்.

இப்போது இரண்டு படத்தையும் எப்படி அடுத்தடுத்து வெளியிடுவது என குடும்பத்தில் குழப்பம் உருவாகியிருக்கிறதாம். சூர்யா நடித்துள்ள ‘அஞ்சான்’ படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடுவது என்று ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்கள்.

அப்படியிருக்க ‘மெட்ராஸ்’ படத்தை இந்த மாதம் 18 அல்லது 25ம் தேதிகளில் வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். அப்படிப் பார்த்தால் இரண்டு படங்களுக்கும் இடையில் இரண்டு வாரங்களே இடைவெளி இருக்கும்.

இதனால் இரண்டு படங்களுக்குமே ஏதாவது பாதிப்பு வரலாம் என நினைத்து தற்போது ‘மெட்ராஸ்’ படத்தை ‘அஞ்சான்’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு தள்ளி வைத்துக் கொள்ளலாமா என யோசித்து வருகிறார்களாம்.

அதே சமயம் கார்த்தியின் முந்தைய இரண்டு படங்களான ‘பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா’ படங்களை இப்படி மாற்றி மாற்றி வெளியிடலாம் என முடிவெடுத்துத்தான் இரண்டையுமே தோல்விப் படங்களாக்கிவிட்டார்கள்.

நாம் கேள்விப்பட்ட வரையில் இப்போது அண்ணனின் ‘அஞ்சான்’ படத்திற்கே முன்னுரிமை கொடுத்து தம்பியின் ‘மெட்ராஸ்’ படத்தை தள்ளி வெளியிடலாம் என்று முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ம்ம்ம்ஸஅண்ணன் என்னடா தம்பி என்னடாஸஎன்ற பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது

பிரபல ஹாலிவுட் நடிகையின் காதலர் ஓட்டல் அறையில் மர்ம மரணம்.


பிரபல ஹாலிவுட் நடிகை Becca அவர்களின் காதலர் ஓட்டல் Philadelphia அறை ஒன்றில் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 35

கடந்த வியாழக்கிழமை பிரபல ஹாலிவுட் நடிகை Becca அவருடைய காதலர் Matt Bendik என்பவருடன் Philadelphia என்ற நகருக்கு தொழில்முறை பயணமாக சென்றிருந்தபோது அங்குள்ள் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். மறுநாள் காலையில் நடிகை Becca படுக்கையில் இருந்து விழித்து பார்த்தபோது அவருடைய காதலர்  Matt Bendik படுக்கையில் மரணம் அடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

போலீஸார் விரைந்து வந்து  Matt Bendik  அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தூக்கத்திலே ஏற்பட்ட மாரடைப்பால் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வரும் Becca, தனது காதலரின் மரணத்தால் நிலைகுலைந்துள்ளார். முந்தைய நாள் இரவு வரை தன்னிடம் அன்புடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், திடீரென ஏற்பட்ட அவருடைய மரணத்தை தன்னால் நம்பமுடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். Matt Bendik அவர்களின் நண்பரும் நடிகருமான Cory Monteith அவர்கள் கடந்த ஒருவருடத்திற்கு முன் இதே நாளில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies