சந்தானத்தின் எழுச்சி!!! "பரோட்டா" சூரிக்கு வீழ்ச்சி!!!
20 May,2014
ரசிகர்களால் காமெடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படுபவர் சந்தானம். \"இனி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன், நடிச்ச ஹீரோ தான்\" என்று சொல்லிவந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் \"லிங்கா\" படத்தில் படிக்க சம்மதித்தார்.
\"இவர் காமெடி பக்கம் வரமாட்டார், நம்ம ரூட் கிளியர் இனி கோடம்பாக்கத்தில் நான் தான் காமெடி கிங்\" என கனவு கோட்டை கட்டிய சூரிக்கு தான் இது பெருத்த அடியாம்.
இதனால் மனமுடைந்த அவர் \"சரி இனிமே விமல், சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோக்களின் படத்தையாவது நாம் தக்க வைத்துக்கொள்வோம்\" என்று முடிவுக்கு வந்து விட்டாராம் சூரி.