வங்கியில் வாங்கிய 40 கோடி கடன் பாக்கிஸ கோச்சடையான் படத்துக்கு நீதிமன்றம் தடை-மறக்க முடியாத தருணங்கள்!..

11 May,2014
 

வங்கியில் வாங்கிய 40 கோடி கடன் பாக்கிஸ கோச்சடையான் படத்துக்கு நீதிமன்றம் தடை..


9 ஆம் தேதி வெளிவருவதாக இருந்த கோச்சடையான் படம் வெளிவரவில்லை. தொழில்நுட்பக்கோளாறு காரணமாக திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை என்றும் மே 23 ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் தயாரிப்பு தரப்பினர் அறிவித்தனர்.

அதை இந்த தேசம் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்க.. கோச்சடையான் வெளியாகாததற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

கோச்சடையான் படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் படநிறுவனம், வங்கியில் கோச்சடையான் படத்தின் மீது 20 கோடி கடன் வாங்கி இருந்ததாம். இந்தப் பணத்தைக் கொண்டு கோச்சடையான் படத்தை ஆரம்பித்தள்ளனர்.

பட பணிகள் நடைபெற்று வந்தநிலையில் மேலும் பணம் தேவைப்பட்டதால், கோச்சடையான் படத்தை அடமானமாக வைத்து இன்னொரு வங்கியில் 40 கோடி கடன் பெற்றுள்ளார் தயாரிப்பாளர்.

கோச்சடையான் படத்தை வெளியிடுவதற்கு முன் இரண்டு வங்கிகளிலும் வாங்கிய கடனை அடைக்க வேண்டும். அப்போதுதான் க்ளியரன்ஸ் கிடைக்கும். தயாரிப்பாளராகல் 60 கோடியை புரட்ட முடியவில்லை. எனவே படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு கடன் தொகையை செலுத்துவதாக கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது தயாரிப்பாளர் தரப்பில்.

அவரது கோரிக்கையை நிராகரித்த வங்கி நிர்வாகம் கோச்சடையான் படத்துக்கு தடை கேட்டு நீதிமன்றத்தை நாட, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

இதன் காரணமாகவே கோச்சடையான் படம் மே 9 ஆம் தேதி வெளிவரவில்லை

ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத தருணங்கள்! -சோனாக்ஷி


கோச்சாடையான் படத்தையடுத்து ரஜினி நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. அதில் முறுக்கு மீசை வைத்து கிராமத்து கெட்டப்பில் நடித்த ரஜினியுடன் இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடித்த காட்சிகள்தான் மே 2-ந்தேதியில் இருந்து நடந்து வந்தது. அதில் அவர்களது ரொமான்டிக்கான காட்சிகள் மட்டுமே தற்போது படமாக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து லிங்கா படத்துக்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், இனி அந்த லொகேஷன்களில் படப்பிடிப்பை நடத்தயிருக்கிறார்கள். அதனால், முதல் கட்டமாக தான் கொடுத்த 10 நாள் கால்சீட்டை முடித்து விட்டு வேறொரு இந்தி படத்தில் நடிப்பதற்காக மும்பை பறந்து விட்டார் சோனாக்ஷி.

இந்த நிலையில், மிகப்பெரிய நடிகர் ரஜினியுடன் தான் நடித்ததை பெருமையாக குறிப்பிட்டிருக்கிறார் அவர். அதில், ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார் நடிகருடன் சினிமாவுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே எனக்கு நடிக்க சான்ஸ் கிடைத்து நிஜமாகவே சந்தோசமான விசயம். அவர் என் தந்தை சத்ருகன் சின்ஹாவுக்கு நண்பர் என்பதால் அது எளிதில் சாத்தியமாயிற்று.

மேலும், சீனியர் நடிகரான அவருடன் நடித்த அந்த தருணங்கள் எனது கேரியரில் மறக்க முடியாத அனுபவங்கள். அதிலும், ஏராளமான ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று அந்த காலத்து தமிழ் பெண்ணின் வேடம் கொடுத்து என்னை லிங்கா படக்குழுவினர் பெருமைப்படுத்தி விட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies