நான் அப்பாவாகிட்டேன்: குஷியில் சிவகார்த்திகேயன்

22 Oct,2013
 

நான் அப்பாவாகிட்டேன்: குஷியில் சிவகார்த்திகேயன்






அப்பாவாக ப்ரமோஷன் கிடைத்துள்ளதால் குஷியில் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கொடிகட்டி பறப்பவர் சிவகார்த்திகேயன்.

தமிழில் வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர் தற்போது ஹன்சிகாவுடன் இணைந்து மான் கராத்தே படத்தில் பிசியாக நடித்துவருகிறார்.

இவரது படங்கள் குவிக்கும் வசூலால் நடிகர்கள் மத்தியில் ப்ரமோஷன் ஆனது மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் ப்ரமோஷன் கிடைத்துள்ளது.

அந்த தித்திப்பான செய்தி என்னவென்றால் கடந்த 2010ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த இவருக்கும், இவரது மனைவி ஆர்த்திக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதே அந்த செய்தி.

இந்த சந்தோஷ செய்தியினை தனது உறவினர்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் ஸ்வீட் கொடுத்து கொண்டாடுகிறாராம் சிவகார்த்திகேயன்.




வந்துட்டாருய்யா வடிவேலு



மீண்டும் அசத்தலாக தமிழ் சினிமாவில் தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கிறார் காமெடிப் புயல் வடிவேலு.
விஜய்யுடன் நடித்த காவலன் படத்துக்குப் பிறகு வேறு புதிய படங்களில் நடிக்கவில்லை.

அதற்குப் பிறகு வெளியான மம்பட்டியான், மறுபடியும் ஒரு காதல் போன்றவை அவர் ரொம்ப நாளைக்கு முன்பு ஒப்புக் கொண்டு நடித்தவை.

எனவே கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இடைவெளிவிட்டு ஜகஜால புஜபல தெனாலிராமன் படத்தில் நடிக்கிறார் வடிவேலு.

போட்டா போட்டி என்ற படத்தை இயக்கிய யுவராஜ் இப்படத்தை இயக்குகிறார். கல்பாத்தி அகோரம் பிரமாண்ட முறையில் தயாரிக்கிறார்.

படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார் மீனாட்சி தீக்ஷித்.

இப்படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை கெட்டப் படங்களை முதல் முறையாக பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ளார் பிஆர்ஓ.




சிக்கலில் விஷாலின் பாண்டிய நாடு




விஷாலின் பாண்டிய நாடு படம் சிக்கலில் சிக்கியுள்ளதால் கவலையில் உள்ளாராம் விஷால்.
விஷால், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்து சுசீந்திரன் இயக்கியிருக்கும் படம் பாண்டிய நாடு.

விஷாலின் பிலிம் பேக்டரி தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளி சரவெடியில் வெடிக்க தயாராக உள்ளது.

படத்தின் எல்லா வேலைகளும் முடிவடைந்து சென்சாருக்கு சென்ற இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

ஆனால் இதை ஏற்க மறுத்த படக்குழுவினர் படத்தை மறு தணிக்கை செய்ய விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக விஷாலின் மதகதராஜா திரைப்படம் சர்ச்சையில் சிக்கி வெளியாகமால் இருப்பது குறிப்பிடத்தக்கது


அஜித்துடன் மோத விரும்பாத நயன்தாரா





அஜித்துடன் மோத விரும்பாமல் தான் ஹீரோயினாக நடித்த பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளாராம் நயன்தாரா.
இந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

இதில் நயன்தாரா கர்ப்பிணி வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கடந்த தசரா விழாவின்போது வெளியிட முடிவு செய்திருந்தனர், ஆனால் அது கைகூடி வரவில்லை.

இதையடுத்து தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர், ஆனால் நயன்தாரா ஒப்புதல் தரவில்லையாம்.

ஏனெனில் அவர் அஜித்துடன் நடித்துள்ள ஆரம்பம் படம் தீபாவளியையொட்டி வெளியாகிறது. அந்த சமயத்தில் அனாமிகா வெளியாவதை விரும்பவில்லையாம் நயன்தாரா.

இதுகுறித்து இயக்குனர், தயாரிப்பாளரிடம் பேசி வெளியீட்டை தள்ளிவைத்துள்ளாராம்.




Share this:
Ayd?n mutlu son Kocaeli mutlu son Tekirda? mutlu son Adana mutlu son Çanakkale mutlu son Kayseri mutlu son Denizli mutlu son Gaziantep mutlu son Sivas mutlu son Sakarya escort Konya escort Elaz?? escort Adana masaj salonlar? Ayd?n masaj salonlar? Kocaeli masaj salonlar? Mu?la masaj salonlar? Yalova masaj salonlar? Afyon mutlu son Kütahya mutlu son Sakarya escort Konya escort Elaz?? escort Elaz?? mutlu son Malatya mutlu son Tokat mutlu son Çorum mutlu son Yalova mutlu son

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved
Aydın mutlu son Design and development by: Gatedon Technologies