ஜி.வி.பிரகாஷின் நாயகியான ஸ்ரீதிவ்யா

17 Oct,2013
 



ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்கப்போகிறாராம் நம்ம ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா.
இசை அமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

'பென்சில்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவராக நடிக்கும் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கப் போகிறார் என செய்திகள் பரவின.

ஆனால், அது உண்மை இல்லையாம். 'ஊதா கலரு ரிப்பன்' ஸ்ரீதிவ்யா தான் ஜோடியாம்.

இந்தப் படத்தை கெளதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த மணி இயக்குகிறார்.

பீட்சா படத்தின் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹீரோவாக நடித்தாலும், படத்தின் இசை அமைப்பாளரும் ஜி.வி. தானாம். படத்தில் மொத்தம் 4 பாடல்கள் இருக்கிறது.

டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.



நோ என்ட்ரி போர்டு மாட்டிய த்ரிஷா



புதுப்படங்களில் நடிப்பதில்லை என்று நோ என்ட்ரி போர்டு மாட்டிவிட்டாராம் த்ரிஷா.
கடந்த ஆண்டே தெலுங்கு நடிகர் ராணாவை த்ரிஷா திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மீடியாக்களில் பற்றி எரிந்த செய்திகளை அப்போதைக்கு மறுப்பு செய்திகள் மூலம் அணைத்தார்.

அந்த நேரம் பார்த்து ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை, தெலுங்கில் ஒரு படம் என மூன்று படங்களில் கமிட்டானதால் த்ரிஷாவின் மறுப்பு செய்திக்கு மரியாதை கிடைத்தது.

ஆனால், முப்பதை கடந்து நாற்பதை நோக்கி ஏறுமுகத்தில் அவரது வயது சென்று கொண்டிருப்பதால் தாய்குலம் உமா கிருஷ்ணன் ரொம்ப பயப்படுகிறாராம்.

தனது நிலையை புரிந்து கொண்ட த்ரிஷாவும், இதற்கு மேலும் தாமதித்தால் மைனஸ் ஆகி விடுவோம் என்று நடித்து வரும் படங்களின் தயாரிப்பாளர்களிடம் விரைவில் படங்களை முடித்து என்னை வெளியே விடுங்கள் என்று கேட்டுக்கொண்டு வருகிறாராம்.

அதோடு, அடுத்தபடியாக நடிப்பதற்காக சில படாதிபதிகள் த்ரிஷாவை தொடர்பு கொண்டபோது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்கிறேன், அதற்கு பிறகு வேண்டுமானால் நடிக்கிறேன்.

அதுவரைக்கும் என் வீட்டுப்பக்கம் பட விடயமாக யாரும் வராதீர்கள் என்று நோ என்ட்ரி போர்டு மாட்டி விட்டாராம்.


என்னை பக்குவப்படுத்திய பார்த்திபன்: பூர்ணா




பார்த்திபன் என்னை பக்குவப்படுத்திவிட்டார் என்று ஆனந்தமாக கூறுகிறார் பூர்ணா.
துரோகி, முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு, வித்தகன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா.

இவர் தற்போது கரு பழனியப்பன் இயக்கும் ஜன்னல் ஒரம் படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், வழக்கமாக, யாரிடமும் பதிலுக்கு பதில் பேச மாட்டேன். ஆனால், பார்த்திபனுடன் நடிக்கத் தொடங்கிய பிறகு பக்குவமாக பேசுவது எப்படி என்பதை புரிந்து கொண்டிருக்கிறேன்.

இன்னும் சொல்லப்போனால் எனது கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக சொல்ல கற்றிருக்கிறேன். வாழ்க்கையில் முக்கியமான சில விடயங்களையும் எனக்கு புரிய வைத்திருக்கிறார்.

மேலும் அவரது தொழில்நுட்ப அறிவு எனக்கு பிடிக்கும் என்றும் ஏற்கனவே வித்தகன் படத்தில் பார்த்திபனுடன் நடித்திருக்கிறேன். அப்போதைய எனது பேச்சுக்கும், இப்போதைய பேச்சிலும் எவ்வளவு மாற்றம் தெரிகிறது என்பதை அவர் குறிப்பிட்டு பாராட்டுவார் எனவும் கூறியுள்ளார்.

தற்போது தகராறு, படம் பேசும் போன்ற படங்களிலும் நடித்து வருகிறேன் என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் பூர்ணா.


மணமகளாக பாவனா




நடிச்சது போதும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவினை எடுத்துள்ளாராம் பாவனா.
கேரளத்து வரவான இவர் தமிழில் சித்திரம் பேசுதடி, தீபாவளி, அசல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழ், தெலுங்கு என அவர் கைவசம் படங்களே இல்லாததால் திருமண பந்தத்தை தொடரப்போகிறாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பது உண்மைதான். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்.

திருமணம் என்பது வாழ்க்கையில் முக்கிய நிகழ்வு. அதனால்தான் அதை நிதானமாக அறிவிக்கிறேன்.

மேலும் இந்திப் படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது, அங்கெல்லாம் உங்களுக்கு எப்போது திருமணம் என்று யாரும் கேட்டது இல்லை ஏனெனில் என் வயதுள்ள பலர் அங்கு முன்னணி நடிகைகளாக உள்ளனர்.

30 வயதுள்ள நடிகைகள் கூட அங்கு திருமணம் பற்றி சிந்திப்பது இல்லை. ஆனால் இதையெல்லாம் இங்கு எதிர்ப்பார்க்க முடியாது என்றும் என்னைப் பொறுத்தவரை இந்த 27 வயது என்பது திருமணம் செய்ய சரியான நேரம் எனவும் கூறியுள்ளார்.



Share this:
Ayd?n mutlu son Kocaeli mutlu son Tekirda? mutlu son Adana mutlu son Çanakkale mutlu son Kayseri mutlu son Denizli mutlu son Gaziantep mutlu son Sivas mutlu son Sakarya escort Konya escort Elaz?? escort Adana masaj salonlar? Ayd?n masaj salonlar? Kocaeli masaj salonlar? Mu?la masaj salonlar? Yalova masaj salonlar? Afyon mutlu son Kütahya mutlu son Sakarya escort Konya escort Elaz?? escort Elaz?? mutlu son Malatya mutlu son Tokat mutlu son Çorum mutlu son Yalova mutlu son

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved
Aydın mutlu son Design and development by: Gatedon Technologies