துயர் பகிர்வோம்

பெயர் : திரு பொன்னையா தங்கராசாDenmark

பிறந்த நாள் : 15 APR 1941

இறந்த நாள் : 27 AUG 2020

பிறந்த இடம் : கோண்டாவில்

இறந்த இடம் : டென்மார்க்

தொடர்புக்கு : +4521233579

 
 
பிறப்பு
15 APR 1941
 
இறப்பு
27 AUG 2020
 
திரு பொன்னையா தங்கராசாDenmark
முன்னாள் யாழ் திருநெல்வேலி ப. நோ. கூ சங்க ஊழியர்
வயது 79
கோண்டாவில்(பிறந்த இடம்) திருநெல்வேலி டென்மார்க்
 
 கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.Post Tributeயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும்,  டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தங்கராசா அவர்கள் 27-08-2020 வியாழக்கிழமை அன்று அதிகாலை காலமானார்.    அன்னார், கோண்டாவில் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், அம்பாளிகை அவர்களின் அன்புக் கணவரும், காயத்திரி, ஸ்ரீரங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,     சந்திரமோகன், இளநங்கை ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற அன்னலட்சுமி, சோம சுந்தரம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,   காலஞ்சென்ற சீவரத்தினம், சரஸ்வதி மற்றும் காலஞ்சென்ற யோகாம்பிகை, சரஸ்வதி, சர்வானந்தன், ஈஸ்வரி, யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜெயபாலன், தனபாலசிங்கம், ரஞ்சினிதேவி, காஞ்சனாதேவி, சந்திரபாலா, கமலாதேவி, பாலசந்திரன், சிவபாலன், சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு தாய் மாமனாரும், விநோதினி, சியாயினி, கபிலன், ஜெயந்தினி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,  நவீனா, நிவிதா, அபினாஸ், அய்றிசா, அய்றிசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 31 Aug 2020 11:00 AM - 1:00 PM
fலூlleshus, HF Granlல்separken, 4300 Holbaek, Denmark
 
தொடர்புகளுக்கு
 ஸ்ரீரங்கன் - மகன்Mobile : +4529403219 காயத்திரி - மகள்Mobile : +4521233579

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies