துயர் பகிர்வோம்

பெயர் : திரு வீரவாகுப்பிள்ளை குகன் டென்மார்க் London

பிறந்த நாள் : 06 APR 2020

இறந்த நாள் : 21 MAY 1965

பிறந்த இடம் : அனலைதீவு

இறந்த இடம் : London - United Kingdom

தொடர்புக்கு : +94768080930

 

 
பிறப்பு
21 MAY 1965
 
இறப்பு
06 APR 2020
 
திரு வீரவாகுப்பிள்ளை குகன்
வயது 54
அனலைதீவு 3ம் வட்டாரம்(பிறந்த இடம்) டென்மார்க் பிரான்ஸ் London - United Kingdom

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகுப்பிள்ளை குகானந்தன் அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வீரவாகுப்பிள்ளை, காலஞ்சென்ற புஸ்பலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் ஞானேஸ்வரி(புளியங்கூடல்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கங்காலட்சுமி(கங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிலாஷா, ஆகாஷ், ஆதர்ஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நித்தியானந்தராஜா, ஆனந்தி, விவேகானந்தன், சிவானந்தன், கவிதா, விஜிதா, சித்திரா, அமுதினி, ரோசினி, ஜெனனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதுபாலா, பரமேஸ்வரன், கீதா, சுகந்தினி, விஜியகுமாரன், சிவனேந்திரன், சரவணபவன், சுஜீவன், ரதீஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-04-2020 புதன்கிழமை அன்று லண்டனில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீரவாகுப்பிள்ளை - தந்தை
Mobile : +94768080930
நித்தியானந்தராஜா - சகோதரர்
Mobile : +41796731922
ஆனந்தி - சகோதரி
Mobile : +447455475971
விவேகானந்தன் - சகோதரர்
Mobile : +14162716492
சிவானந்தன் - சகோதரர்
Mobile : +16472842943
கவிதா - சகோதரி
Mobile : +94768080930
விஜிதா - சகோதரி
Mobile : +16472989846
அமுதினி - சகோதரி
Mobile : +41763279164
ரோசினி - சகோதரி
Mobile : +94773273814
ஜெனனி - சகோதரி
Mobile : +14163993780

 

© tamilnews.cc. All right reserved
Aydın mutlu son Design and development by: Gatedon Technologies