துயர் பகிர்வோம்

பெயர் : திரு இராசையா கந்தையா டென்மார்க்

பிறந்த நாள் : 09 APR 1932

இறந்த நாள் : 18 APR 2020

பிறந்த இடம் : இணுவில்

இறந்த இடம் : டென்மார்க்

தொடர்புக்கு : : +4520673967

 

 
தோற்றம்
09 APR 1932
 
மறைவு
18 APR 2020
 
திரு இராசையா கந்தையா
வயது 88
இணுவில்(பிறந்த இடம்) டென்மார்க்
 
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா கந்தையா அவர்கள் 18-04-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், இராசையா கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,காண்டீபன்(கண்ணன்) அவர்களின் அன்புத் தந்தையும்,இராசரத்தினம் பரம்சோதி, இராசையா பாலசிங்கம், பொன்னம்பலம் லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கிருஷ்ணவேணி அவர்களின்  அன்பு மாமனாரும்,விபுதன், வித்தகி, விண்ணகி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
காண்டீபன் - மகன்
Mobile : +4520673967
மணிவண்ணன் - பெறாமகன்
Mobile : +4790792103

 

© tamilnews.cc. All right reserved
Aydın mutlu son Design and development by: Gatedon Technologies