துயர் பகிர்வோம்

பெயர் : திரு றொனால்டன் செபமாலை டென்மார்க் Horsens

பிறந்த நாள் : 22 NOV 1985

இறந்த நாள் : 11 OCT 2019

பிறந்த இடம் : உடுவில்

இறந்த இடம் : டென்மார்க் Horsens

தொடர்புக்கு : +4526198136

 

மலர்வு
22 NOV 1985
 
உதிர்வு
11 OCT 2019
 
திரு றொனால்டன் செபமாலை (றொனால்ட்)
வயது 33
உடுவில்(பிறந்த இடம்) Horsens - Denmark

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வதிவிடமாகவும் கொண்ட றொனால்டன் செபமாலை அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், செபஸ்ரியன் அன்ரனி, காலஞ்சென்ற திரேசம்மா தம்பதிகள், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
செபஸ்ரியன் செபமாலை மனோரலி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மகாலிங்கம், சிவகுமாரி சிவசுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், 
நிர்த்திகா அவர்களின் அன்புக் கணவரும்,
சயன் அவர்களின் அன்புத் தந்தையும்,
ஜெறின், குளோடியஸ் சோபல்டன், டோறின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகலின், சுஜிந்திரன், டெபின், நிருஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜரோசின், ஜெய்சன், ஜொய்சின், ஜஸ்மி ஆகியோரின் அன்பு மாமனும்,
ஜொய்சியஸ் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,காலஞ்சென்ற மனோரஞ்சிதம்(சிவராஜா), மனோகரி(சத்தியசீலன்), மாலதி(மோகன்), வத்சலா(நவசீலன்), கௌசல்யா(காந்தன்), காலஞ்சென்ற டேவிட் செபஸ்ரியன், இரட்சணியம் செபஸ்ரியன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,  மனோகரன்(வரதா), காலஞ்சென்ற மரிசலின், மரியவாசன்(ரோசி), இராக்கினி, ரஞ்சினி, பூபதி, ஆனந்தி ஆகியோரின் அன்பு மருமகனும்,
மயூரி(ரூபன்), டியூரி(திலக்), டிரோன், டிறான் ஆகியோரின் உடன்பிறாவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 26 Oct 2019 10:00 AM - 11:30 AM
Vestre cemetery and crematorium
Silkeborgvej 40, 8700 Horsens, Denmark
இறுதி ஆராதனை
Get Direction
Saturday, 26 Oct 2019 11:30 AM - 12:30 PM
Vestre cemetery and crematorium
Silkeborgvej 40, 8700 Horsens, Denmark
நல்லடக்கம்
Get Direction
Saturday, 26 Oct 2019 12:30 PM - 1:00 PM
Vestre cemetery and crematorium
Silkeborgvej 40, 8700 Horsens, Denmark
தொடர்புகளுக்கு
கிளவ்டியஸ் - சகோதரர்
Mobile : +4526198136
இந்தி - மச்சான்
Mobile : +4531228037

 

© tamilnews.cc. All right reserved
Aydın mutlu son Design and development by: Gatedon Technologies