துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி பரிமளம் குலசேகரம்பிள்ளைDenmark

பிறந்த நாள் : 16 AUG 1932

இறந்த நாள் : 14 SEP 2019  

பிறந்த இடம் : சண்டிலிப்பாய்

இறந்த இடம் : Sonderborg - Denmark

தொடர்புக்கு : +4528432453

 

 
அன்னை மடியில்
16 AUG 1932
 
இறைவன் அடியில்
14 SEP 2019
 
திருமதி பரிமளம் குலசேகரம்பிள்ளை
வயது 87
சண்டிலிப்பாய்(பிறந்த இடம்) Sonderborg - Denmark

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Sல்nderborg ஐ வதிவிடமாகவும் கொண்ட பரிமளம் குலசேகரம்பிள்ளை அவர்கள் 14-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,  சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் இரண்டாவது மகளும், சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், பவளராணி(கந்தரோடை), காலஞ்சென்ற இந்திராணி, புஸ்பராணி(சுன்னாகம்), தேவராணி(கனடா), விஜயராணி(நோர்வே), காலஞ்சென்ற பாமாதேவி, ரஞ்சன்(டென்மார்க்), ரஞ்சினி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குணம், சீவரத்தினம், நவரத்தினராசா, செல்வராணி மற்றும் தேவராசா,செல்வப்பிரகாசம், சிவா ஆகியோரின் அன்புச் சகோதரியும், துரைசிங்கம்(கந்தரோடை), பத்மநாதன்(முல்லைத்தீவு), காலஞ்சென்ற காசிநாதன்(சுன்னாகம்), கோபாலகிருஸ்ணன்(கனடா), புஸ்பராஜா(நோர்வே), கமலாவதி(டென்மார்க்), காலஞ்சென்ற சுகந்தன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும், திருக்குமரன்(கட்டுமானத்துறை- கந்தரோடை), ஜலகோபன்(யாழ் பல்கலைக்கழகம்- கந்தரோடை), ஜெயசீதா(கனடா), ஜெயமகள்(கந்தரோடை), ஆதவன்(வவுனியா), காயத்திரி(பிரான்ஸ்), பிரசன்னா(தலைமை ஆசிரியர்- வவுனியா), பாமினி(பிரான்ஸ்), வக்கிரன்(பிரான்ஸ்), கவிவர்ணன்(ஆசிரியர்- சுன்னாகம்), கௌசல்யா(மருந்தாளர்- கனடா), கஜானி(கணக்காளர்- கனடா), ஜெஸ்வந்த்(உளவியல் பயிற்சியாளர்- நோர்வே), ஜெஸ்வந்தினி(மருத்துவர்- நோர்வே), ஜெஸ்நிஸாலினி(பல்வைத்தியர்- நோர்வே), அஜந்தன்(மருத்துவர்- டென்மார்க்), கஸ்தூரன்(மருத்துவர்- டென்மார்க்), சுபாங்கன்(மருத்துவர்- டென்மார்க்), செந்தூரன்(டென்மார்க்), அபிராமி(டென்மார்க்), அபிராமன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும், தாயகத்திலும், புலத்திலும் வசிக்கும் 19 பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 19 Sep 2019 12:00 PM - 2:00 PM
Forsamlingsgரூrden Sundeved
Nybல்lvej 2, 6400 Sல்nderborg, Denmark
தகனம்
Get Direction
Thursday, 19 Sep 2019 3:30 PM
Forsamlingsgரூrden Sundeved
Nybல்lvej 2, 6400 Sல்nderborg, Denmark
தொடர்புகளுக்கு
ரஞ்சன் பாபு - மகன்
Mobile : +4528432453
புஸ்பராஜா ஸ்ரிவன் - மருமகன்
Mobile : +4790641699
அபிராமி - பேத்தி
Phone : +4552199903

 

© tamilnews.cc. All right reserved
Aydın mutlu son Design and development by: Gatedon Technologies