துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி பாரதாம்பிகை குணசிங்கம- Denmark

பிறந்த நாள் : 12 AUG 1942

இறந்த நாள் : 18 JUL 2019

பிறந்த இடம் : ஏழாலை

இறந்த இடம் : Nysted - Vejle - Denmark

தொடர்புக்கு : 4546926472

 

 

 
திருமதி பாரதாம்பிகை குணசிங்கம
 
 
 
 
யாழ். ஏழாலை ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும் டென்மார்க் Nysted, Vejle ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட பாரதாம்பிகை குணசிங்கம் அவர்கள்  18-07-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, முத்தம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற நாகலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமநாதன், சற்குணநாதன், நகுலாம்பிகை, பத்மநாதன், கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், குணசிங்கம் நாகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும், குணறஞ்சன்(ஜேர்மனி), குகதாசன்(சுவிஸ்), குலேந்திரன்(ஜேர்மனி), குணறெஜினா(டென்மார்க்), குணசீலன்(சுவிஸ்), குமுதினி(ஜேர்மனி), குணகௌரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், இராசபிரேமா, தயாநிதி, குலரஜனி, புளோரன்ஸ், சுரேஸ், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும், ஜெனிதா, விவோஜனா, ஜென்சன, லக்ஷியா, லயானா, தபினா, லியானா, ஹீரா, ஹரீஷ், விஜிதரன், டெஜித்தா, மிதுஷா, டிஷோன், சஸ்கியா, செலினா, சாரா, கெவின், றொபின், ரம்யா, கற்ஜா, மயூரன், கஜனேசன், எரிக், மிதிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும், கிறிஸ், யுவன், நவீன், மயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Tuesday, 23 Jul 2019 10:00 AM
Silkeborgvej
40, 8700 Horsens, Denmark
மதிய போசனம்
Get Direction
Tuesday, 23 Jul 2019 1:00 PM
Valdemarsgade
16, 7100 Vejle, Denmark
தொடர்புகளுக்கு
கணவர்
Mobile : +4546926472
குணறஜினா - மகள்
Mobile : +4550571174
குலேந்திரன் - மகன்
Mobile : +4915253659257
குகதாசன் - மகன்
Mobile : +41763811615

 

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies