துயர் பகிர்வோம்

பெயர் : ஆழ்வாப்பிள்ளை பெரியதம்பி டென்மார்க்

பிறந்த நாள் : 01.12.1945

இறந்த நாள் : 15.06.2019

பிறந்த இடம் : யாழ்ப்பாணம், புலோலி

இறந்த இடம் : டென்மார்க் Viborg

தொடர்புக்கு : .

 

 


யாழ்ப்பாணம், புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வாப்பிள்ளை பெரியதம்பி கடந்த சனிக்கிழமை  காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி சின்னம்மா (இலங்கை) தம்பதிகளின் மகனும், சரஸ்வதியின் (டென்மார்க்) கணவரும், திவாகரன் (டென்மார்க்), வதனி (டென்மார்க்), சுரேஸ் (டென்மார்க்) ஆகியோரின்  தந்தையும், சிவகரனின் (டென்மார்க்)  மாமனாரும், இஷா, யோஹான், ஷான்ஜெய் (டென்மார்க்) ஆகியோரின் தாத்தாவும், காலஞ்சென்ற பெரியதம்பி கந்தசாமி (இலங்கை), கந்தசாமி சிவகொழுந்து (இலங்கை) ஆகியோரின் சகோதரரும், விஷ்னுகாந்தன் (ஐக்கிய அமெரிக்கா), ரஜினிகாந்தன் (பிரித்தானியா), சதிஷ்கந்தன் (இலங்கை) ஆகியோரின் பெரியப்பாவும், சிவாகரன் (இலங்கை), சிவாசினி (இலங்கை) ஆகியோரின்  மாமனாரும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

© tamilnews.cc. All right reserved
Aydın mutlu son Design and development by: Gatedon Technologies