துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி மாரிமுத்து செல்லக்கண்டு மூதூர்

பிறந்த நாள் : -

இறந்த நாள் : 08 MAR 2019

பிறந்த இடம் : மூதூர்

இறந்த இடம் : மூதூர்

தொடர்புக்கு : +33605556890

 
 
 
திருமதி மாரிமுத்து செல்லக்கண்டு
இறப்பு - 08 MAR 2019
மூதூர்(பிறந்த இடம்)
 
 
திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து செல்லக்கண்டு அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், சின்னையா தாயம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லக்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
சரோஜாதேவி, தேவராசன்(கமல்- பிரான்ஸ்), தேவரஞ்சினி, கௌரிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும், கனகலிங்கம், சித்திரவேல், குணநாயகம், சோமசுந்தரம், பாலசுப்பிரமணியம், மகேஸ்வரி, மாதவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், சசிகலா, ராகினி, சிந்து, தேவிதா, டினேஸ், முரேஸ், சிறிதர், வேணுயா, லோயினி, கரன், கிருபா, கோபி ஆகியோரின் அன்புப் பேத்தியும், கபிஷா, கபிஷனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
play_arrow
Play
தகவல்: மகன்
தொடர்புகளுக்கு
மகன்
Mobile : +33605556890

© tamilnews.cc. All right reserved
Aydın mutlu son Design and development by: Gatedon Technologies