துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி. மயில்வாகனம் தெய்வானை டென்மார்க் மூதூர்

பிறந்த நாள் : 01 DEC 1926

இறந்த நாள் : 17 NOV 2018

பிறந்த இடம் : மூதூர் கட்டைபறிச்சான்

இறந்த இடம் : Odense, Denmark

தொடர்புக்கு : +4520192559

 

திருமதி. மயில்வாகனம் தெய்வானைப்பிள்ளை
திருமலை மூதூர் டென்மார்க்
 

திருகோணமலை மூதூர் கட்டைபறிச்சானைப் பிறப்பிடமாகவும், Denmark Odense ஐ வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தெய்வானைப்பிள்ளை அவர்கள் 17-11-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கயிலாயபிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,  
காலஞ்சென்ற கதிரவேலு மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
காளிகாதேவி அவர்களின் பாசமிகு தாயாரும்,
கோபாலுபிள்ளை வர்ணகுலசிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், சின்னத்தம்பி, திரவியம், கண்மணி மற்றும் குணபூசணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னநாச்சியார், கந்தவனம், மார்க்கண்டு மற்றும் தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கோபாலுபிள்ளை, தங்கநாச்சியார் தம்பதிகளின் அன்பு சம்பந்தியும்,
டென்மார்க் Odense ல்  வசிக்கும் பிறேமி, றஜனி, சுமதி, ஜெயக்குமார், சிவகுமார், கருணாகரன்  ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஹறிஷ்மி, விவிதா, மிதுலன், ஜெயக்‌ஷ்மி, மீனுகா, விதுஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 21 Nov 2018 09:00 AM - 12:00 PM
Assistens Cemetery
Heden 5, 5000 Odense, Denmark
தொடர்புகளுக்கு
வர்ணகுலசிங்கம்
Mobile : +4542436315
ஜெயக்குமார்
Mobile : +4520192559
சிவகுமார்
Mobile : +4550591146
கருணாகரன்
Mobile : +4593981011

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies