துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி. மாணிக்கவாசகர் கிருஷ்ணபூபதி டென்மார்க்

பிறந்த நாள் : .

இறந்த நாள் : 15 NOV 2018

பிறந்த இடம் : யாழ் புங்குடுதீவு

இறந்த இடம் : டென்மார்க்

தொடர்புக்கு : \

மரண அறிவித்தல்
 
திருமதி. மாணிக்கவாசகர் கிருஷ்ணபூபதி
இறப்பு - 15 NOV 2018
பிறந்த இடம்
யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
யாழ் நல்லூர் டென்மார்க்

 

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.254 கோவில் வீதி நல்லூர், டென்மார்க் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் கிருஷ்ணபூபதி அவர்கள் 15-11-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், அம்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குழந்தைவேல், தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(ஓய்வுபெற்ற நெற்களஞ்சியப் பொறுப்பாளர், சமாதான நீதவான், இ.போ.ச ஆலோசகர், பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மோகன்(சுவிஸ்), சதீஸ்குமார்(முகுந்தன்- டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரேமகலா(சுவிஸ்), தவமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, யோகம்மா மற்றும் காவேரியம்மா, காலஞ்சென்ற தில்லைநாதர் மற்றும் நவநீதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், தில்லையம்பலம், Dr. தம்பியையா, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தருண், பிரவீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 24 Nov 2018 07:00 PM - 09:00 PM
Viborgvej 47A
8210 Aarhus, Denmark
கிரியை
Get Direction
Monday, 26 Nov 2018 11:30 AM - 01:30 PM
Viborgvej 47A
8210 Aarhus, Denmark
தொடர்புகளுக்கு
சதீஸ்குமார்(முகுந்தன்)
Mobile : +4531532152
தவமலர்
Mobile : +94762055569
அப்பன்
மருமகன்
Mobile : +14165541193
Phone : +19057950475
மோகன்
Mobile : +41767616436

 

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies