துயர் பகிர்வோம்

பெயர் : திரு பாக்கியநாதர் கிளாரன்ஸ் யோகநாதன் இத்தாலி

பிறந்த நாள் : 21 ஓகஸ்ட் 1964

இறந்த நாள் : 27 ஒக்ரோபர் 2018

பிறந்த இடம் : யாழ். மண்டைதீவு

இறந்த இடம் : இத்தாலி

தொடர்புக்கு : +393511860348

திரு பாக்கியநாதர் கிளாரன்ஸ் யோகநாதன்
(யோகன்)
பிறப்பு : 21 ஓகஸ்ட் 1964 — இறப்பு : 27 ஒக்ரோபர் 2018
 
 
யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதர் கிளாரன்ஸ் யோகநாதன் அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மண்டைதீவு றோ. க. த. க. பாடசாலை முன்னாள் அதிபரான ம. பாக்கியநாதர் திரேஸ் அந்தோணியாப்பிள்ளை(தவமணி- கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, மேரிறோசலின்(மண்டைதீவு- இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரிலுமினா(சுமதி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிறிஸ்ரினா, மைக்கல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றெஜிஸ்(இலங்கை), காலஞ்சென்ற டியூக், அமீர்(கனடா), றோஸ்(கனடா), றஞ்சி(கனடா), அமலன்(கனடா), அருமை(கனடா), றோகினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லீலா, றஜினி, பொனிப்பாஸ், பியதாஸ், மெல்சி, சுகந்தினி, சுவைக்கீன்பிள்ளை, காலஞ்சென்ற யோகன், ஜெனிவி, காலஞ்சென்ற றஜனி, றாஜன், கிறிஸ்ரி, ஜஸ்ரின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 08:00 மணியிலிருந்து 09:00 மணிவரை Western Funeral Home,Colombo Main Rd, Negombo, Sri Lanka என்னும் இடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு 05-11-2018 திங்கட்கிழமை அன்று அவர் பிறந்த இடமாகிய 4ம் வட்டாரம் மண்டைதீவில்  மு.ப 08:00 மணியளவில் பார்வைக்காக வைக்கப்படும். பின்னர் பி.ப 3:00 மணியளவில் புனித பேதுருவானவர் ஆலயத்திற்கு நல்லடக்க திருப்பலிக்காக எடுத்துச் செல்லப்பட்டு பூதவுடல் புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுமதி(மனைவி) — இத்தாலி
செல்லிடப்பேசி:
+393511860348
றெஜிஸ் — இலங்கை
தொலைபேசி:
+94779929511
அமீர் — கனடா
தொலைபேசி:
+15142992460
அமலன் — கனடா
தொலைபேசி:
+15145158325
அருமை — கனடா
செல்லிடப்பேசி:
+19053023150
சுவக்கின் — இத்தாலி
செல்லிடப்பேசி:
+393890572374
கிறிஸ்ரி — இலங்கை
செல்லிடப்பேசி:
+94773713747

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies