துயர் பகிர்வோம்

பெயர் : செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா டென்மார்க்

பிறந்த நாள் : 28 சனவரி 2000

இறந்த நாள் : 20 ஒக்ரோபர் 2018

பிறந்த இடம் : டென்மார்க்

இறந்த இடம் : டென்மார்க்

தொடர்புக்கு : +4531705207

செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
 
டென்மார்க் Herning ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விசாக சர்மா சாரங்க சர்மா அவர்கள் 20-10-2018 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
மலர்வு : 28 சனவரி 2000 — உதிர்வு : 20 ஒக்ரோபர் 2018
அன்னார், இணுவில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த சிவஶ்ரீ சீ. இரத்தினசபாபதிக் குருக்கள் தம்பதிகள், இணுவிலைச் சேர்ந்த சிவஶ்ரீ வை. சோமாஸ்கந்தக் குருக்கள் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
விசாக சர்மா அபிராமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சுபாங்கன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 25/10/2018, 11:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Industrivej Syd 1B, 7400 Herning, Denmark.
தொடர்புகளுக்கு
தந்தை — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4528764575
சுபாங்க சர்மா(சகோதரர்) — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4531705207

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies