துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி மார்க்கண்டு மகேஷ்வரி  Denmark

பிறந்த நாள் : 5 மார்ச் 1935

இறந்த நாள் : 22 ஓகஸ்ட் 2018

பிறந்த இடம் : யாழ். மீசாலை 

இறந்த இடம் : Denmark

தொடர்புக்கு : +4522612607

திருமதி மார்க்கண்டு மகேஷ்வரி  Denmark
மலர்வு : 5 மார்ச் 1935 — உதிர்வு : 22 ஓகஸ்ட் 2018
யாழ். மீசாலை வாகையடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்  Ikast ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மகேஷ்வரி அவர்கள் 22-08-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வசந்தறஞ்சனி, கருணாநிதி, சிறீதரன் மற்றும் வளர்மதி(லண்டன்), மகேந்திரம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தெய்வேந்திரம், தங்கராசா, சுபோநிதி, ரஞ்சி ஆகியோரின் அன்பு  மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:
திங்கட்கிழமை 27/08/2018, 10:30 மு.ப
முகவரி:
Hernings Kapel, Overgade 3, 7400 Herning, Denmark
கிரியை
திகதி:
திங்கட்கிழமை 27/08/2018, 02:30 பி.ப
முகவரி:
Holstebro Kirkegரூrde, Viborgvej 1, 7500 Holstebro, Denmark
தொடர்புகளுக்கு
மகேந்திரம் — டென்மார்க்
தொலைபேசி:
+4522612607
வளர்மதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:
+447896883851

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies