துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி மேரி றீற்றா அருள்வேததாசன் குரூஸ் மூதூர்

பிறந்த நாள் : 4 சனவரி 1934

இறந்த நாள் : 22 பெப்ரவரி 2018

பிறந்த இடம் : திருகோணமலை மூதூர்

இறந்த இடம் : UK

தொடர்புக்கு : +447753427514

திருமதி மேரி றீற்றா அருள்வேததாசன் குரூஸ்
தோற்றம் : 4 சனவரி 1934 — மறைவு : 22 பெப்ரவரி 2018
 
 
 
திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி றீற்றா அருள்வேததாசன் குரூஸ் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற அருள்வேததாசன் குரூஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற விக்டர் பெணார்டோ, கிளமென்ற் கொரேரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
அன்ரனி ஆனந்தராஜன், தோமஸ் தேவராஜன், கிறிஸ்டி சந்திரராஜன், ஜெரோம் நிமலராஜன், ஜூவான் பவளராஜன், கிறிஸ்டலின் சுஜி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
லூசியா சித்ரா, ஜூடித் நளினி, விஜயநிர்மலா, ஜுனிற்றா பிருந்தா, ஆன் நித்தியா, ஆஷோ செல்லராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
Christella Arun, Stafan,Dillon, Adriean, Melvin, Seashan, Rishinthan, Catherine, Andrew, Gabriella, Makayla, Arun ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
வீட்டு முகவரி:
No-9,
Belvedere Avenue,
Clayhall,
Essex, IG5 0UE,
UK
 
தகவல்
குடும்பத்தினர்
 

நிகழ்வுகள்
 

பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 27/02/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: H L Hawes & Son Ltd, 106 Tanners Ln, Ilford IG6 1QE, UK 
 
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 27/02/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: H L Hawes & Son Ltd, 106 Tanners Ln, Ilford IG6 1QE, UK 
 
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 01/03/2018, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Ananthan’s Residence, No-9,Belvedere Avenue, Clayhall,Essex, IG5 0UE
 
திருப்பலி
திகதி: வியாழக்கிழமை 01/03/2018, 12:15 பி.ப — 01:45 மு.ப
முகவரி: St Augustine's Church, Gants Hill, Cranbrook Rd, Essex IG2 6RG, UK 
 
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 01/03/2018, 02:15 மு.ப
முகவரி: Forest Park Cemetery & Crematorium, Forest Rd, ,, Ilford, Hainault IG6 3HP, UK 
 
 

தொடர்புகளுக்கு
 

அன்ரனி ஆனந்தராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447753427514
 
தேவராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447971780011
 
சந்திரராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447960948343
 
ஜெரோம் நிமலராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447984226343
 
யுவான் பவளராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447771810726
 
கிரிஸ்ரலின் சுஜி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447871259574
 
 

 

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies