துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி செல்வமணி தங்கராஜா டென்மார்க்

பிறந்த நாள் : 21 செப்ரெம்பர் 1938

இறந்த நாள் : 17 பெப்ரவரி 2018

பிறந்த இடம் : யாழ். பருத்தித்துறை

இறந்த இடம் : டென்மார்க்

தொடர்புக்கு : +4541174723

திருமதி செல்வமணி தங்கராஜா
தோற்றம் : 21 செப்ரெம்பர் 1938 — மறைவு : 17 பெப்ரவரி 2018
 
 
 
யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Holstebro வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி தங்கராஜா அவர்கள் 17-02-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை காளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
 
பன்னீர்செல்வம், காலஞ்சென்றவர்களான சூரியகலா, சூரியகுமாரன் மற்றும் கிருஷ்ணகுமாரி, இந்திரகுமாரி, தயகுமார், இராஜ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
தங்கவேல், சிவபாதம், தங்கராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
மரியராணி, கிருஷ்ணகுமாரி, காலஞ்சென்ற செல்வராணி, பிரதீபா, மகேஷ்வரமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
ஜெயதாஸ், ரஜிதா, சகிலன், லகிலன், பெற்றீனா, இலங்கா, சுஜித், சுனிதா, சாருஜி, சுருதி, எழினா, மதுமி, இலக்கியன், திலக்சன், தனோஸ்ச், காலஞ்சென்ற இலக்சனா, மதுஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
ஜேடன் Rajjeydz அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
வீட்டு முகவரி:
Asagரூrden 79,
7500 Holstebro,
Denmark.
 
தகவல்
குடும்பத்தினர்
 

நிகழ்வுகள்
 

பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 20/02/2018, 07:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Holstebro Sygehus kapel, Danmarksgade 40, 7500 Holstebro, Denmark 
 
கிரியை
திகதி: வியாழக்கிழமை 22/02/2018, 02:00 பி.ப
முகவரி: Holstebro Sygehus kapel, Danmarksgade 40, 7500 Holstebro, Denmark 
 
 

தொடர்புகளுக்கு
 

பன்னீர்செல்வம் — பிரித்தானியா
தொலைபேசி: +442080904530
செல்லிடப்பேசி: +447415615301
 
செல்வம் — டென்மார்க்
தொலைபேசி: +4597401193
செல்லிடப்பேசி: +4541174723
 
ரதீஸ் — டென்மார்க்
தொலைபேசி: +4597423436
செல்லிடப்பேசி: +4522408205
 
லதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447834521273
 
கீதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447401799583
 
 

 

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies