துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி லட்சுமி துரைராஜா நோர்வே

பிறந்த நாள் : ஓகஸ்ட் 1944

இறந்த நாள் : 14 பெப்ரவரி 2018

பிறந்த இடம் : பருத்தித்துறை

இறந்த இடம் : நோர்வே

தொடர்புக்கு : +4747330635

திருமதி லட்சுமி துரைராஜா
தோற்றம் : 8 ஓகஸ்ட் 1944 ௰ மறைவு : 14 பெப்ரவரி 2018
 
 
 
யாழ். பருத்தித்துறை தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட லட்சுமி துரைராஜா அவர்கள் 14-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் மங்களம் தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
 
சுப்பிரமணியம் அவர்களின் வளர்ப்பு மகளும்,
 
துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற திலகேஸ்வரி, மங்களேஸ்வரி(மங்களா- நோர்வே), யோகராஜா(யோகன்- சுவிஸ்), லோகராஜா(லோகு- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
ராமலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
கலைஜீவன்(குகன்- நோர்வே), வசிகலா(வசி- சுவிஸ்), சுதர்சனா(சுவிஸ்), சுரேஸ், புஸ்பாஞ்சலி, சசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
ஸ்ரீகுமார், சிவகுமார்(கொழும்பு), சிவராஜா(லண்டன்), பத்மராஜா(சவுதி அரேபியா) ஆகியோரின் சின்னம்மாவும்,
 
சிந்துஜா, துசித்தா, வினோஜ்(நோர்வே) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
 
துவாரகா, ரிசாந்தன், திபிகா, றேமோ(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
 
அபிராமி(சார்மிலா- கனடா), லிசாஞ்சலி, தாரணி, கிசோர்(கொழும்பு), அபிராமி, பிரதாப், சஜன்(கொழும்பு), அபினையா, ஹரிசுதா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
 

நிகழ்வுகள்
 

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/02/2018, 02:00 பி.ப ௰ 04:00 பி.ப
முகவரி: Sykehusveien 25, 1478 Lறrenskog, Norway. 
 
கிரியை
திகதி: திங்கட்கிழமை 19/02/2018, 09:00 மு.ப ௰ 11:00 மு.ப
முகவரி: Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway 
 
 

தொடர்புகளுக்கு
 

மங்களா(மகள்) ௰ நோர்வே
செல்லிடப்பேசி: +4747330635
 
யோகராஜா(மகன்) ௰ சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41774679473
 
லோகராஜா(மகன்) ௰ சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41564430142
செல்லிடப்பேசி: +41799499663
 
கலைஜீவன்(மருமகன்) ௰ நோர்வே
தொலைபேசி: +4721395181
செல்லிடப்பேசி: +4797021172
 
 

 

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies