துயர் பகிர்வோம்

பெயர் : திரு முத்தையா பீற்றப்பிள்ளை டென்மார்க்

பிறந்த நாள் : 17 மே 1933

இறந்த நாள் : 31 சனவரி 2018

பிறந்த இடம் : யாழ். ஏழாலை

இறந்த இடம் : டென்மார்க்

தொடர்புக்கு : +4571608904

திரு முத்தையா பீற்றப்பிள்ளை டென்மார்க்
பிறப்பு : 17 மே 1933 — இறப்பு : 31 சனவரி 2018
 
 
 
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பீற்றப்பிள்ளை அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற பீற்றப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
 
சிறி(இலங்கை), தசிஸ்(டென்மார்க்), ரவி(சவுதி அரேபியா), வரதன்(ஜெர்மனி), நிர்மலா(டென்மார்க்), சபேஷ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
தவம், சுதா, வதனா, ஜெயா, றஞ்சன், துர்க்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
வவா, யஜிதரன், டால்சன், பதுஷன், ஸ்ரிபன், டிலக்ஸ்சன், சீமோன், யான்சிகா, யான்சனா, நிதர்சனா, றம்மியா, றபானா, றபீனா, அபிவித்யா, ஆரினா, டினேஸ், சோபிகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
 

நிகழ்வுகள்
 

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Silkeborgvej 40, 8700 Horsens, Denmark. 
 
 

தொடர்புகளுக்கு
 

- — டென்மார்க்
தொலைபேசி: +4526139286
செல்லிடப்பேசி: +4571608904
 
- — டென்மார்க்
தொலைபேசி: +4527525969
செல்லிடப்பேசி: +4527892326
 
- — சவுதி அரேபியா
தொலைபேசி: +966540556925
 
- — இலங்கை
செல்லிடப்பேசி: +94767327201
 
- — ஜெர்மனி
தொலைபேசி: +4915210469104
 
- — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41764264850
 
- — டென்மார்க்
தொலைபேசி: +4531141957
 
 

 

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies