துயர் பகிர்வோம்

பெயர் : திரு பொன்னம்பலம் வேல்முருகன் டென்மார்க்

பிறந்த நாள் : 6 சனவரி 1966

இறந்த நாள் : 28 சனவரி 2018

பிறந்த இடம் : யாழ். சாவகச்சேரி

இறந்த இடம் : டென்மார்க்

தொடர்புக்கு : +4530145544

திரு பொன்னம்பலம் வேல்முருகன்
தோற்றம் : 6 சனவரி 1966 — மறைவு : 28 சனவரி 2018
 
 
 
யாழ். சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் வேல்முருகன் அவர்கள் 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னம்மா(தில்லையம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், திருஞானசம்பந்தர், காலஞ்சென்ற புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
அனுஷா(டென்மார்க்) அவர்களின் பாசமிகு கணவரும்,
 
நிரோஜா(ஜெர்மனி), நிஷாஜா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
Dr.சுந்தரராஜன்(JP), காலஞ்சென்ற செந்தில்குமரன், ஸ்ரீமுருகன்(டென்மார்க்), கௌதமன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சாந்தி, வசந்தி(கனடா), துஸ்யந்தி(ஜெர்மனி), நித்தியானந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
கௌசிகன்(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும்,
 
சிவானந்தன்(நியூசிலாந்து), பற்றிக் டொஸ்(கனடா), யோகராசா(ஜெர்மனி), அருள்மணிநாதன்(கனடா), சரஸ்வதி, வனஜா(நெதர்லாந்து), கலைவதனி(டென்மார்க்), ரஜனி(பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
அகிரா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
கௌதமன்(தம்பி)
 

நிகழ்வுகள்
 

கிரியை
திகதி: திங்கட்கிழமை 05/02/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Kronprinsensgade 34, 5800 Nyborg, Denmark 
 
 

தொடர்புகளுக்கு
 

ஸ்ரீமுருகன் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4530145544
 
அனுஷா — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4550243266
 
நித்தியானந்தி — கனடா
தொலைபேசி: +16478872350
 
கௌதமன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33950031788
 
 

 

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies