துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி கிறிசில்டா சந்திரலோஷினி கபிரியேல் நோர்வே

பிறந்த நாள் : 21 சனவரி 1957

இறந்த நாள் : 12 சனவரி 2018

பிறந்த இடம் : யாழ். ஆனைக்கோட்டை

இறந்த இடம் : நோர்வே

தொடர்புக்கு : +4798680485

திருமதி கிறிசில்டா சந்திரலோஷினி கபிரியேல்
(சந்திரா)
பிறப்பு : 21 சனவரி 1957 — இறப்பு : 12 சனவரி 2018
 
 
 
யாழ். ஆனைக்கோட்டை கூழாவடியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட சந்திரா என்று அன்போடு அழைக்கப்படும் கிறிசில்டா சந்திரலோஷினி கபிரியேல் அவர்கள் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று நோர்வேயில் காலமானார்.
 
அன்னார், காலஞ்சென்ற றொபேட், செலஸ்டீனா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கபிரியேல், ஜெயசிந்தா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
அன்ரன் கபிரியேல் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
Dr.ஐலீன், Dr.சாறா, எஸ்பன் ஆகியோரின் பிரியமுள்ள தாயாரும்,
 
சுரேஷ், அஜந்தன், கரோலின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
தயானந்தன்(நோர்வே), ஜெயானந்தன்(நோர்வே), பிளசிடா(பிரான்ஸ்), கிருபானந்தன்(பிரான்ஸ்), றொஷ்னி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
இமாக்குலேற், றெஜினா, தொமஸ், ஸ்ரெலா, பேணாட், எமில், ஜொய்ஸ், எட்வின், இன்பம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
சரிகா, மாயா, லியாம், சந்த்தி, நேயா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
கணவர், பிள்ளைகள்
 

தொடர்புகளுக்கு
 

அன்ரன் கபிரியேல்(கணவர்) — நோர்வே
தொலைபேசி: +4763811917
செல்லிடப்பேசி: +4748173050
 
Dr.அய்லீன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4798680485
 
Dr.ஐலீன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4798680485
 
Dr.சாறா — நோர்வே
செல்லிடப்பேசி: +4793619601
 
எஸ்பன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4792442411
 
 

 

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies