துயர் பகிர்வோம்

பெயர் : ஸ்ரீமதி வடிவாம்பிகை மாதுளன் குருக்கள்(அம்பிகா) டென்மார்க்

பிறந்த நாள் : 23 ஒக்ரோபர் 1964

இறந்த நாள் : 14 டிசெம்பர் 2017

பிறந்த இடம் : கொழும்பு

இறந்த இடம் : டென்மார்க்

தொடர்புக்கு : +4522435945

ஸ்ரீமதி வடிவாம்பிகை மாதுளன் குருக்கள்(அம்பிகா)
 
மலர்வு : 23 ஒக்ரோபர் 1964 — உதிர்வு : 14 டிசெம்பர் 2017
 
 
 
கொழும்பைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி வடிவாம்பிகை மாதுளன் குருக்கள் அவர்கள் 14-12-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற சிவஸ்ரீ சுந்தரேசக்குருக்கள், ஜெயலக்சுமி(கனடா) தம்பதிகளின் பாசமிகு மகளும், குப்பிளானைச் சேர்ந்த சிவஸ்ரீ குமாரராஜக்குருக்கள் தேவசேனா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
 
சிவஸ்ரீ மாதுளன் குருக்கள் அவர்களின் பாசமிகு துணைவியும்,
 
ஸ்ரீமதி கீதா(கனடா), ஸ்ரீமதி கோகிலா(மட்டக்களப்பு), ஸ்ரீமதி பங்கஜவல்லி(கொழும்பு), ஸ்ரீமதி விஜயஸ்ரீ(ஜெர்மனி), பிரம்மஸ்ரீ சுபாஷ் சர்மா(கனடா), ஸ்ரீமதி சாந்தி(லண்டன்), பிரம்மஸ்ரீ சுரேஷ்சர்மா(லண்டன்), ஸ்ரீமதி தர்ஷினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
ஸ்ரீமதி மாதங்கி(கனடா), ஸ்ரீமதி மாலினி(லண்டன்), ஸ்ரீமதி மாதினி(இணுவில்), சிவஸ்ரீ ஆருரன் குருக்கள்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரின் அன்பு உறவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
 

நிகழ்வுகள்
 

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/12/2017, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ringstedgade 61, 4700 Nலூstved, Denmark. 
 
தகனம்
திகதி: புதன்கிழமை 20/12/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: ழுstre Kapelvej 10, 4700 Nலூstved, Denmark. 
 
 

தொடர்புகளுக்கு
 

கணவர் — டென்மார்க்
தொலைபேசி: +4522435945
 
சிவஸ்ரீ அபராஜிதகுருக்கள் — டென்மார்க்
தொலைபேசி: +4522135945
 
ஸ்ரீமதி மாதங்கி — கனடா
தொலைபேசி: +14168483797
 
பிரம்மஸ்ரீ ராஜன்சர்மா — கனடா
தொலைபேசி: +16472916884
 
பிரம்மஸ்ரீ சுரேஸ்சர்மா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447983892288
 
ஸ்ரீமதி காமினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778464674
 
ஸ்ரீமதி மாதினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778341658
 
 

 

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies