துயர் பகிர்வோம்

பெயர் : திரு செல்வராஜா ரவீந்திரன்

பிறந்த நாள் : 30 செப்ரெம்பர் 1966

இறந்த நாள் : 30 நவம்பர் 2017

பிறந்த இடம் : திருகோணமலை

இறந்த இடம் : சுவிட்சர்லாந்து

தொடர்புக்கு : +41763939641

திரு செல்வராஜா ரவீந்திரன்
(ரவி- மோட்டர் உரிமையாளர்)
பிறப்பு : 30 செப்ரெம்பர் 1966 — இறப்பு : 30 நவம்பர் 2017
 
 
 
திருகோணமலை உப்புவெளி 3ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா ரவீந்திரன் அவர்கள் 30-11-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா, தவமணிதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அகஸ்ரின் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சாந்தி பற்றிசியா(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
 
பிரதீபன்(சுவிஸ்), ரதீபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
வதனி, வசந்தி(சுவிஸ்), பவா, ராயூ(ராயூ மோட்டஸ் உரிமையாளர்), சூட்டி(லண்டன்), லோஜினி(லண்டன்), பேபி(சுவிஸ்), சஞ்ஜிவ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
சுகந்தி, ஜெயந்தி, டியூக்(துபாய்), யோன்சன், வின்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
 

தொடர்புகளுக்கு
 

பிரதீபன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763939641
 
தவமணிதேவி(தாய்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777149325
 
ராயூ(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779228693
 
 

 

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies