துயர் பகிர்வோம்

பெயர் : திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் , நோர்வே

பிறந்த நாள் : 30 யூன் 1964

இறந்த நாள் : 15 நவம்பர் 2017

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்

இறந்த இடம் : , நோர்வே

தொடர்புக்கு : +4799459085

திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் , நோர்வே
(ரஞ்சன்)
மண்ணில் : 30 யூன் 1964 — விண்ணில் : 15 நவம்பர் 2017
 
 
 
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகவும், பதுளை ஹல்துமுல்லவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் அவர்கள் 15-11-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகரட்ணம் தம்பதிகள், திரு. திருமதி தம்பையா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்ற இராஜரட்ணம், ஜெயரட்ணதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
பிரியதர்ஷினி(தர்ஷி) அவர்களின் பாசமிகு கணவரும்,
 
நிருஷா, நிஷானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
உதயசிங்கம்(ரமேஷ்- நோர்வே), அனுஷியா(ரஜனி- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
சியாதினி(நோர்வே), காலஞ்சென்ற ரவிசந்திரன்(லண்டன்), தவச்செல்வி(செல்வி- பிரான்ஸ்), மாலதி(மாலா- லண்டன்), கேதீஸ்வரன்(சுதா- ஜெர்மனி), ஜெயகாந்தன்(காந்தன்- பிரான்ஸ்), தயாபரன்(தயா- கனடா), தவேஸ்வரன்(தவேசன்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
ஜெகநாதன், ஆனந்தன், ஜூலி, வதனி, ரஞ்சி, டொலி ஆகியோரின் அன்புச் சகலனும்,
 
விது, அக்‌ஷி ஆகியோரின் ஆசை பெரியப்பாவும்,
 
பிரஜேஷன், சாயினி, மீரா, ஜமுனா, லாவண்யா, மயூரன், ஸ்வேதா, கீர்த்திகா, தாரணி, சாலினி, சியானி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
சிந்தியா, ரிசான், நிதர்ஷன், சர்மிலி, சபி, சங்கர் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
வீட்டு முகவரி:
Mina Beiteplukksvei 11,
(Bjondal)1272 Oslo,
Norway.
 

 
தகவல்
குடும்பத்தினர்
 

நிகழ்வுகள்
 

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 18/11/2017, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Ullevரூl sykehus - Kapellet, Kirkeveien 166, 0450 Oslo Norway
 
கிரியை
திகதி: திங்கட்கிழமை 20/11/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Stalsberghagen Gravlund og Krematorium, ழுvre Rலூlingsveg 1, 2005 Rலூlingen, Norway 
 
தகனம்
திகதி: திங்கட்கிழமை 20/11/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Stalsberghagen Gravlund og Krematorium, ழுvre Rலூlingsveg 1, 2005 Rலூlingen, Norway 
 
 

தொடர்புகளுக்கு
 

மனைவி, பிள்ளைகள் — நோர்வே
செல்லிடப்பேசி: +4799459085
 
ரமேஷ்(சகோதரர்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4793032698
 
ரஜினி(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447857694668
 
சியாதினி(மைத்துனி) — நோர்வே
செல்லிடப்பேசி: +4791574638
 
செல்வி(மைத்துனி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33630596137
 
மாலா(மைத்துனி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +441708475520
 
சுதா(மைத்துனர்) — ஜெர்மனி
தொலைபேசி: +49210427184
 
காந்தன்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33607645618
 
தயா(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +16479269031
 
தவேசன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +16476279013
 
 

 

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies