துயர் பகிர்வோம்

பெயர் : திரு மரியதாஸ் அரியரட்ணம் கனடா

பிறந்த நாள் : 6 பெப்ரவரி 1980

இறந்த நாள் : 29 ஒக்ரோபர் 2017

பிறந்த இடம் : யாழ். நாகர்கோவில்

இறந்த இடம் : கனடா

தொடர்புக்கு : +16472731353

திரு மரியதாஸ் அரியரட்ணம்
மண்ணில் : 6 பெப்ரவரி 1980 — விண்ணில் : 29 ஒக்ரோபர் 2017
 
 
 
யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட மரியதாஸ் அரியரட்ணம் அவர்கள் 29-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற துரையைய்யா மற்றும் நல்லம்மா தம்பதிகள், காலஞ்சென்ற பிலிப்பையா மற்றும் கண்ணகை தம்பதிகள், காலஞ்சென்ற சந்திரலிங்கம் மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
 
மரியதாஸ் சறோசா தம்பதிகளின் அன்பு மகனும், மகேந்திரராசா சந்திரகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
கிருபாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
 
மோகன் அனிதா, மயூரி, யோகலிங்கம் ரமேஸ்(துரை- லண்டன்), அமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
கந்தசாமி தங்கேஸ்வரி, ஜெயகாந்தன் தமிழ்செல்வி, சதானந்தன் லதா, மலர் ஆசை, ஆரோக்கியம் சுப்பிரமணியம், மரியராத்தினி குருசுமுத்து ஆகியோரின் அன்பு மருமகனும்,
 
யோகலிங்கம் நேசம், மோகன் மலர்விழி, சின்ராசா, இருதயம், தியாகலிங்கம் ராணி, சுரேஸ் சூரியகாந்தி, ராகுலன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
 
கஜேந்திரன், விஜேந்திரன், கீர்த்தனா, சஞ்சிகா, தர்மிதா, நிமலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
கந்தசாமி குடும்பம்
 

நிகழ்வுகள்
 

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: St John's Dixie Chapel, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada 
 
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: St John's Dixie Chapel, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada 
 
 

தொடர்புகளுக்கு
 

கந்தசாமி — கனடா
செல்லிடப்பேசி: +16472731353
 
தியாகலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +14168458946
 
சுரேஸ்(சித்தப்பா) — கனடா
தொலைபேசி: +14168810819
செல்லிடப்பேசி: +16476494591
 
மரியதாஸ்(தந்தை) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776680431
 
மரியதாஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776245206
 
மயூரி(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776245206
 
சாமி(மாமா) — கனடா
செல்லிடப்பேசி: +16472731353
 
தியாகு(சித்தப்பா) — கனடா
தொலைபேசி: +14168458946
 
 

 

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies