துயர் பகிர்வோம்

பெயர் : திரு ஆறுமுகம் விஜயரத்தினம் சுவீடன்

பிறந்த நாள் : 1 செப்ரெம்பர் 1951

இறந்த நாள் : 17 ஒக்ரோபர் 2017

பிறந்த இடம் : முல்லைத்தீவு

இறந்த இடம் : சுவீடன்

தொடர்புக்கு : : +46735887837

திரு ஆறுமுகம் விஜயரத்தினம்  சுவீடன்
தோற்றம் : 1 செப்ரெம்பர் 1951 — மறைவு : 17 ஒக்ரோபர் 2017
 
 
 
முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Stockholm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் விஜயரத்தினம் அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று சுவீடனில் இறைவனடி எய்தினார்.
 
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் நேசம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற இராஜதுரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,
 
அகிலன், றேகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான ரமணி, கமலாதேவி மற்றும் வீரமணி(கனடா), காலஞ்சென்ற காவேரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
சரண்யா அவர்களின் அன்பு மாமனாரும்,
 
விநாயகமூர்த்தி, கலாதேவி, காலஞ்சென்ற தயாநிதி, புஸ்பராஜா(கனடா), குகேந்திராஜா(சுவீடன்), மகேஸ்வர்(சுவீடன்), ரஜிந்தன்(சுவீடன்), குமுதினி(கனடா), காமினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
மகேஸ் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
 

நிகழ்வுகள்
 

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/10/2017, 11:00 மு.ப
முகவரி: Heliga korsets kapell, Sockenvயூgen 492, 122 33 Enskede, Sweden.
 
 

தொடர்புகளுக்கு
 

ரஜனி(மனைவி) — சுவீடன்
தொலைபேசி: +46735887837
 
குகேந்திரராஜா — சுவீடன்
தொலைபேசி: +46762338740
 
வீரமணி — கனடா
தொலைபேசி: +14164549294
 
புஸ்பராஜா — கனடா
தொலைபேசி: +16478015603
 
மணியம் — இலங்கை
தொலைபேசி: +94212230039
 
 

 

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies