துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி பத்மநாதன் பத்மாவதி நோர்வே

பிறந்த நாள் : 20 செப்ரெம்பர் 1939

இறந்த நாள் : 20 ஒக்ரோபர் 2017

பிறந்த இடம் : யாழ். சாவகச்சேரி

இறந்த இடம் : நோர்வே

தொடர்புக்கு : +4746930202

திருமதி பத்மநாதன் பத்மாவதி நோர்வே
பிறப்பு : 20 செப்ரெம்பர் 1939 — இறப்பு : 20 ஒக்ரோபர் 2017
 
 
 
யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பத்மாவதி அவர்கள் 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(புகையிரதநிலைய உத்தியோகத்தர்), நாகம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்துரை, தெய்வானைப்பிள்ளை(ஆசிரியர்கள்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற பத்மநாதன்(நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
பத்மலதா, புஸ்பலதா(இலங்கை), கலாசீலன், காலஞ்சென்ற பத்மசீலன்(நோர்வே), உதயலதா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
ஹரிதாஸ்(இலங்கை), காலஞ்சென்ற மகா ஜெயம்(டென்மார்க்), சசி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
இந்திராகாந்தி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
 
துரைராஜா(கொழும்பு) அவர்களின் அன்பு மைத்துனியும்,
 
காலஞ்சென்றவர்களான கனகம்மா(இலங்கை), பாலசுந்தரம்(கனடா) மற்றும் மங்கையற்கரசி, மகாதேவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
மதுஷன், பபிஷன், லகீஷன், வினோஷன்(டென்மார்க்), மயூரிகா(கொழும்பு) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
 
விஜய், பூஜா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
 

நிகழ்வுகள்
 

கிரியை
திகதி: திங்கட்கிழமை 30/10/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Alfaset gravlund, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway 
 
 

தொடர்புகளுக்கு
 

சீலன்(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4746930202
 
சசி(மருமகள்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4799463166
 
விஜய்(பேரன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4747342071
 
லதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94763040529
 
 

 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies