துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி பொன்னம்மா நடராஜா டென்மார்க்

பிறந்த நாள் : 4 ஓகஸ்ட் 1931

இறந்த நாள் : 25 செப்ரெம்பர் 2017

பிறந்த இடம் : யாழ். கல்வியங்காடு

இறந்த இடம் : டென்மார்க்

தொடர்புக்கு : +4526368568


பிறப்பு : 4 ஓகஸ்ட் 1931 — இறப்பு : 25 செப்ரெம்பர் 2017
 
 
 
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா நடராஜா அவர்கள் 25-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான சூரியர் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
 
ஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சண்முகராஜா, மற்றும் றஞ்சினிதேவி, செல்வராசா, இராமச்சந்திரன், சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
கந்தசாமி, பேபி, நந்தீஸ்வரன், எல்சி, குணபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சிவமலர், வளர்மதி, மதிவதனி, மோகனதாஸ், பிரியதர்ஷினி, ஜெகானந்த், கண்ணன், அருண்ராஜ், பாதுசன்ராஜ், ஸ்ரெபனி, ஜெபிசன், றொஷானா, றொசிற்றா, சகீனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
 

நிகழ்வுகள்
 

பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 27/09/2017, 05:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Kirkegரூrdskapellet, Heden 3-5 5000 Odense C, Denmark.
 
கிரியை
திகதி: வெள்ளிக்கிழமை 29/09/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Kirkegரூrdskapellet, Heden 3-5 5000 Odense C, Denmark.
 
 

தொடர்புகளுக்கு
 

இராமச்சந்திரன் — டென்மார்க்
தொலைபேசி: +4526368568
 
சகுந்தலாதேவி — டென்மார்க்
தொலைபேசி: +4523497602
 
 

 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies