துயர் பகிர்வோம்

பெயர் : திரு செல்லத்துரை யோகநாதன் யாழ். தொண்டைமானாறு

பிறந்த நாள் : 20 நவம்பர் 1927

இறந்த நாள் : 28 ஓகஸ்ட் 2017

பிறந்த இடம் : தொண்டைமானாறு

இறந்த இடம் : லண்டன்

தொடர்புக்கு : +447861222148

திரு செல்லத்துரை யோகநாதன் யாழ். தொண்டைமானாறு
(V.C. யோகநாதன்)
பிறப்பு : 20 நவம்பர் 1927 — இறப்பு : 28 ஓகஸ்ட் 2017
 
 
 
யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து செல்லத்துரை யோகநாதன் அவர்கள் 28-08-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வைரமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் ஞானக்கண்மணி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
 
காலஞ்சென்ற கமலாதேவி(தேவி ரீச்சர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
 
சோபியா(சங்கா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
 
சற்குணநாதன், பாக்கியலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
Judak Coleridge(ரெஜி) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
 
இராமச்சந்திரன், மகேந்திரா, சுசிலாதேவி, இந்திராதேவி, சரோஜினிதேவி, திருநாவுக்கரசு, யோகராணி, பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
 
ஜெனிபர், ஜெய்சன்(Jason),ஜோனி (Johnny) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
 

நிகழ்வுகள்
 

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/09/2017, 08:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Trinity Centre, East Ave, London E12 6SG, UK 
 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/09/2017, 11:00 மு.ப — 11:45 மு.ப
முகவரி: City of London Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK 
 
 

தொடர்புகளுக்கு
 

ரெஜி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447861222148
 
யோகராணி — பிரித்தானியா
தொலைபேசி: +442086844026
செல்லிடப்பேசி: +447587704048
 
றொகான் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447909954887
 
ஜெயக்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447405671818
 
 

 

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies