துயர் பகிர்வோம்

பெயர் : திரு ஜோசப் சவரிமுத்து மன்னார்

பிறந்த நாள் : 29 யூலை 1948

இறந்த நாள் : 31 யூலை 2017

பிறந்த இடம் : மன்னார் மன்னார்

இறந்த இடம் : , கனடா

தொடர்புக்கு : +14162896104


திரு ஜோசப் சவரிமுத்து மன்னார்
(பாஸ்டர்)
பிறப்பு : 29 யூலை 1948 — இறப்பு : 31 யூலை 2017

 

மன்னார் காத்தாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் சவரிமுத்து அவர்கள் 31-07- 2017 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அன்டனி ஜோசப் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சந்தியாப்பிள்ளை தம்பதிகளின்அன்பு மருகனும்,

பேளி ஜோசப்பின் அவர்களின் அன்புக் கணவரும்,

லெனின், கபிலன், லாவண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராசநாயகம்(இலங்கை), டேவிட்(கனடா), டெய்சி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதா, றொசபெல், யூட் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கெமண், ஏர்மினா, எப்றோன், மிரியம், அஞ்சலீனா, அன்றியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.



இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்



தொடர்புகளுக்கு


மனைவி — கனடா
தொலைபேசி: +14162896104

கபிலன் — கனடா
செல்லிடப்பேசி: +14169180313

லெனின் — கனடா
தொலைபேசி: +14166763708

லாவண்யா — கனடா
செல்லிடப்பேசி: +14168936814

டெய்சி — இலங்கை
செல்லிடப்பேசி: +94769851143 
 
 



  

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies