துயர் பகிர்வோம்

பெயர் : திரு கந்தசாமி சண்முகசுந்தரலிங்கம் டென்மார்க், நெதர்லாந்து

பிறந்த நாள் : 26 பெப்ரவரி 1937

இறந்த நாள் : 24 யூலை 2017

பிறந்த இடம் : யாழ். உடுப்பிட்டி

இறந்த இடம் : டென்மார்க், நெதர்லாந்து

தொடர்புக்கு : +31355381001



திரு கந்தசாமி சண்முகசுந்தரலிங்கம் டென்மார்க், நெதர்லாந்து
(இளைப்பாறிய தொழிற்நுட்ப அத்தியட்சகர்)
அன்னை மடி : 26 பெப்ரவரி 1937 — ஆண்டவன் அடி : 24 யூலை 2017

 

யாழ். உடுப்பிட்டி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கைதடி மணியகாரவளவு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், டென்மார்க், நெதர்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சண்முகசுந்தரலிங்கம் அவர்கள் 24-07-2017 திங்கட்கிழமை அன்று நெதர்லாந்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

கெளசலா(Milton Keynes, பிரித்தானியா) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தாமோதரம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லோகநாதன்(Milton Keynes, பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான விமலாதேவி பாலசுப்பிரமணியம், தெய்வநாயகி முத்துக்குமாரசுவாமி, மற்றும் யோகேஸ்வரி பேரின்பநாயகம்(ஐக்கிய அமெரிக்கா), மயில்வாகனம் சிவயோகசுந்தரம்(ஐக்கிய அமெரிக்கா), மயில்வாகனம் யோகவிநாயகம்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிராமி(பிரித்தானியா), காயத்திரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்


கிரியை
திகதி: புதன்கிழமை 26/07/2017, 02:00 பி.ப
முகவரி: Alda Van Crematorium, Kolhornseweg 13, 1213 RS Hilversum, Netherlands.
 


தொடர்புகளுக்கு


தையல்நாயகி(மனைவி) — நெதர்லாந்து
தொலைபேசி: +31355381001

கெளசலா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +441908667818
செல்லிடப்பேசி: +447427959562

லோகநாதன்(மருமகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441908667818
செல்லிடப்பேசி: +447939671528
 
 








 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies