துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி இராதா கமலச்சந்திரன் திருகோணமலை

பிறந்த நாள் : 30 யூன் 1954

இறந்த நாள் : 6 மே 2017

பிறந்த இடம் : யாழ். உடுப்பிட்டி

இறந்த இடம் : திருகோணமலை

தொடர்புக்கு : +94262220291



திருமதி இராதா கமலச்சந்திரன் திருகோணமலை
(ஓய்வுநிலை தி/ மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர்)
பிறப்பு : 30 யூன் 1954 — இறப்பு : 6 மே 2017

 

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட இராதா கமலச்சந்திரன் அவர்கள் 06-05-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசநாயகம் சாந்தா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

கமலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சஞ்சீவ்குமார்(கனடா), நிருஷிதா(லண்டன்), தாட்சாயினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இரஞ்சினிதேவி(கனடா), கிருஷ்ணகுமாரி(கனடா), கிருஷ்ணகுமார்(கனடா), சிவகுமாரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பத்மலோஜினி(கனடா), முரளிதரன்(லண்டன்), சாந்தரூபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மாதுரி, ஜனனி, சுருதி, அக்‌ஷை, அக்‌ஷிதா, மயூரி, ஆதித்தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.96, வித்தியாலயம் வீதி,
திருகோணமலை.
 
தகவல்
மனோரதன் சிவகுமாரி(மனோ- பிரான்ஸ்)


தொடர்புகளுக்கு


மனோரதன் சிவகுமாரி — பிரான்ஸ்
தொலைபேசி: +33651427726

சஞ்ஜீவ்குமார் — கனடா
தொலைபேசி: +14165656358

நிஷிதா முரளிதரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442036324142

கார்த்திகேசு கமலச்சந்திரன் — இலங்கை
தொலைபேசி: +94262220291

கிருஸ்ணகுமார் சிவகுரு — கனடா
தொலைபேசி: +14165058313

ரஞ்சினிதேவி புலேந்திரராஜா — கனடா
தொலைபேசி: +14168931672

கிருஸ்ணகுமாரி நாதன் — கனடா
தொலைபேசி: +1416472806685
 
 








                    

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies