துயர் பகிர்வோம்

பெயர் : திரு தில்லைநாதன் மகேந்திரநாதன் நோர்வே

பிறந்த நாள் : 24 நவம்பர் 1948

இறந்த நாள் : 25 ஏப்ரல் 2017

பிறந்த இடம் : யாழ். புங்குடுதீவு

இறந்த இடம் : நோர்வே

தொடர்புக்கு : +4790142504


திரு தில்லைநாதன் மகேந்திரநாதன் நோர்வே
(பழைய மாணவர்- யாழ். இந்துக் கல்லூரி, Merchant Navy Officer)
தோற்றம் : 24 நவம்பர் 1948 — மறைவு : 25 ஏப்ரல் 2017




யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் மகேந்திரநாதன் அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லைநாதன்(ஓவசீயர்), நல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,

குகநேசகுமாரி(குகா) அவர்களின் கணவரும்,

பிரபாகரன்(பிரைய்ன்), பிந்திரா(பிந்தி), முரளி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவஞானம்மா(சிவா- நோர்வே), பத்மாவதி(பத்மா- பிரித்தானியா), யோகரஞ்சிதம்(யோகி- பிரித்தானியா), சித்திவினாயகநாதன்(சித்தி- நோர்வே) யோகநாதன்(மோகன்- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அமிர்தலிங்கம், கந்தசாமி, தர்மரத்தினம், நிர்மலா, கலாவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான அமிர்தம்மா குருநாதர், மற்றும் சோமஸ்கந்தர் ஞானம்மா(கனடா) தம்பதிகளின் பெறாமகனும்,

காலஞ்சென்ற முத்துக்குமார், மாசிலாமணி(இலங்கை), குணரத்தினம்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

வள்ளுவன், யாழினி(நோர்வே), பிரியா, ஜமுனா(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கண்ணபிரான், சிவபிரான், ராமபிரான்(நோர்வே), விஜிதா(அவுஸ்திரேலியா), தனுஜா, செந்தூரன், தமயந்தி(பிரித்தானியா), துஷ்யந்தி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற விஜயரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Edvard Munch vei 51,
1063 Oslo,
Norway.


 
தகவல்
சித்திவினாயகநாதன்(சகோதரர்)


நிகழ்வுகள்


கிரியை
திகதி: வியாழக்கிழமை 04/05/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Alfaset krematorium, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway 

தொடர்புகளுக்கு


வீடு — நோர்வே
தொலைபேசி: +4722161680

சித்தி(சகோதரர்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4790142504

பிரைய்ன்(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4796751380
 
 








                   

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies