பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பெயர் : popshana

பிறந்த நாள் : 19 11 2016

பிறந்த இடம் : itali

தொடர்புக்கு : .

எங்கே நீ சென்றாலும்
எல்லாமும் பெறவேண்டும்
நீ போகும் பாதை எல்லாம்
பூ மாரி பொழிந்து வர
ஒன்றல்ல இரண்டல்ல
ஒருகோடி நூறாண்டு
வளமோடு நீ வாழ
உளமார வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

© tamilnews.cc. All right reserved
Aydın mutlu son Design and development by: Gatedon Technologies