பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பெயர் : mekala itali

பிறந்த நாள் : 19 aug

பிறந்த இடம் : mannar

தொடர்புக்கு : .

பிறந்த நாளை பார்த்து
மற்ற நாட்களெல்லாம்
பொறாமை படுகின்றன
உன் பிறந்த நாளில்
பிறந்திருக்கலாம் என்றுஸ

இதோ..!
ஒரு வாழ்த்து..!

வாழ்வில் நிம்மதி தஞ்சம் அடையட்டும்
வாழம் வாழ்வில் உறுதி நெஞ்சம் இருக்கட்டும்.
வாழ்வில் வசந்தம் வீசட்டும்...! -நிம்மதியான
வாழ்க்கையின் எல்லா செல்வமும் பெற்று
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.!

என் இனிய தங்கையே..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!


பொங்கி வரும் சந்தோஷத்துடன் .. 
அண்ணன்

© tamilnews.cc. All right reserved
Aydın mutlu son Design and development by: Gatedon Technologies