About Us

பெருமதிப்பிற்குரிய வாசகப் பெருமக்களுக்கு வணக்கம்!
 
தமிழ் செய்தி.CC என்ற நமது இணையம் 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட   காலத்திலேயே தங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக் கிறது. அதற்காக உங்களுக்கு தமிழ் செய்தி.CC  இணையம் தனது  நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
 
அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட உதவும் தமிழில் அமைந்த இணையதளம் இது.
 
தமிழ் செய்தி.CC என்ற நமது இணையத்தில் பல படைப் பாளிகளின் படைப்புக்களோடு, பிரபல இணையம், ஊடக ம் மற்றும் பத்திரிகைகளில் கட்டுரைகள், பிற இடுகைக ளை காணலாம். முகமறியா முகவர்களாகிய எங்களது நண்பர்கள் நீங் களும் அறிந்து பயன்பெறும் வகையில் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
அதுமட்டுமின்றி, தங்களின், கவிதை கதை, கட்டுரை எழுதுவதில் உங்களுக்கு திறமை இருந்தால் அதை ஊக்குவிப்பதில்  தமிழ் செய்தி.CC  பெருமையடையும். , வீடியோ அல்லது ஆடியோவாக பதிவு செய்து, அதை யூடியூப் மூலம் அப்லோட் செய்து newstamilcc @gmail.com என்ற மின்னஞ்சலு ககு அனுப்பிவைத்தால்,  அந்த வீடியோவை தமிழ் செய்தி.CC இணையத்தில் பிரத்தியேக பக்கத்தில் வெளியிடுகி றோம். தமிழ் செய்தி.CC இணையம்ஒரு நாளைக்கு 60,000 ஆயிரம் வாசகர்களை கொண்ட ஒரு பெரும் செய்தி இணையமாக உருப்பெற்றள்ளது
 
குறிப்பு – தங்களின் வீடியோ அல்லது ஆடியோவில் தங்களின் தனித் திற மைகளை பதிவு செய்யவேண்டும். பின் தங்களை பற்றிய முழு விவரத் தினையும் வேர்டு டாக்குமெண்டில் டைப்செய்து, வீடியோ அல்லது ஆடியோ ஆகியவற்றுடன் அட்டாச்மெண்ட் செய்து எங்க ளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கு மாறு கேட்டுக் கொள்கிறோம். தாங்கள் அனுப்பும் ஆடியோ, வீடி யோவை தமிழ் செய்தி.CC இணையத்தில் வெளியி டுகிறோம்.  (தங்களை பற்றிய விவரங் கள் தவறான நபர்களின் கைகளுக்கு சென்றுவிடாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. தாங்கள் விரும்பும் பட்சத்தில் அந்த வீடியோ, ஆடியோவிலேயே பதிவு செய்யலாம் என்பதையும் தெரி வித்துக்கொள்கிறோம்.)எமது செய்திகளில் ஏதாவது குறை நிறை இருப்பின் எங்களை மின்னஞ்சல் மூலம் நீங்கள் தொடர்புகொள்ளலாம்.
 
Tamilnews.cc/tamilnews.dk
004524220223
 newstamilcc @gmail.com

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies